Sri Akkarakkani Vaibhavam

Sri Akkarakkani Vaibhavam Bakthi Channel.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே!

திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.!

வருடாந்திர பராமரிப்பு. Annual maintenance!
11/08/2026

வருடாந்திர பராமரிப்பு. Annual maintenance!

ஸ்ரீபக்தோசிதன் ஆடி கருட சேவை!ஸ்ரீ பராபவ வருடம் , ஆடி 29.07.2025  புதன்கிழமை
29/07/2026

ஸ்ரீபக்தோசிதன் ஆடி கருட சேவை!

ஸ்ரீ பராபவ வருடம் , ஆடி 29.07.2025 புதன்கிழமை

ஸ்ரீஉவே கோகசம் பெரியப்பங்கார் ஸ்வாமி சிஷ்ய சபையினர் ஸ்ரீதக்கான் திருமுடிக்கு கிரீடம் மற்றும் பதக்கங்கள் சமர்ப்பித்தனர்.
18/07/2026

ஸ்ரீஉவே கோகசம் பெரியப்பங்கார் ஸ்வாமி சிஷ்ய சபையினர் ஸ்ரீதக்கான் திருமுடிக்கு கிரீடம் மற்றும் பதக்கங்கள் சமர்ப்பித்தனர்.

07/07/2026

சிறியமலை ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷணம்(மஹா கும்பாபிஷேகம்)!

ஸ்ரீ விஸ்வாவஸு, ஆனி-23, 07.07.2025 திங்கட்கிழமை

சேவித்து திருவருள் பெறுவீர்!

🎊🎊 *Rope car மூலம் நரசிம்மரை தரிசிக்க இனி வரிசையில் நிற்க தேவையில்லை*🎉🎉🕉️இதோ வந்துவிட்டது ஆன்லைன் புக்கிங்🦚தாங்கள் இருக்...
03/07/2026

🎊🎊 *Rope car மூலம் நரசிம்மரை தரிசிக்க இனி வரிசையில் நிற்க தேவையில்லை*🎉🎉

🕉️இதோ வந்துவிட்டது ஆன்லைன் புக்கிங்🦚

தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து ரோப் கார் டிக்கெட் முன்பதிவு செய்து உரிய நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக வந்தால் போதுமானது.

இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த லிங்க் மூலம் ரோப் கார் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோன்று அனைத்து வகையான சேவைகளும் ஆன்லைன் இல் உள்ளது.

பக்தர்களுக்காக துவங்கப்பட்ட இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

https://sholinghurnarasimmar.hrce.tn.gov.in/ticketing/service_collection.php?tid=1502&scode=21&sscode=1&target_type=&fees_slno=131150&rules_sid=57430&group_id=4&action=P

ஸ்ரீபக்தோசித ஸ்வாமி ஸ்ரீ பராபவ வருடம் ஆனி கருட சேவை
25/06/2026

ஸ்ரீபக்தோசித ஸ்வாமி ஸ்ரீ பராபவ வருடம் ஆனி கருட சேவை

எழுந்தருளியிருக்கும் இவ்வழகில் ஊழிதோறும் ஊழிதோறும் வாழ்ந்திடுக அக்காரக்கனியே! ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் ஸ்ரீபக்தோசிதன் கண...
05/05/2026

எழுந்தருளியிருக்கும் இவ்வழகில் ஊழிதோறும் ஊழிதோறும் வாழ்ந்திடுக அக்காரக்கனியே!

ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் ஸ்ரீபக்தோசிதன் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்தபடி!

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை 22, 05.05.2025 செவ்வாய்கிழமை.

ஸ்ரீ பக்தோசிதன் ஸ்ரீ கண்ணன் பில்லாஞ்சி கிராமத்தில் வனவிஹாரோற்சவம் மண்டகப்படி கண்டருளல்!!சித்திரை பிரம்மோற்சவம்!ஸ்ரீ பராப...
29/04/2026

ஸ்ரீ பக்தோசிதன் ஸ்ரீ கண்ணன் பில்லாஞ்சி கிராமத்தில் வனவிஹாரோற்சவம் மண்டகப்படி கண்டருளல்!!

சித்திரை பிரம்மோற்சவம்!

ஸ்ரீ பராபவ வருட சித்திரை-16, 29.04.2026 புதன்கிழமை மாலை

| | | | | |

ஸ்ரீ பக்தோசிதன் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும்படி!!சித்திரை பிரம்மோற்சவம்!ஸ்ரீ பராபவ வருட சித்திரை-16,  29.04.2026 பு...
29/04/2026

ஸ்ரீ பக்தோசிதன் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும்படி!!

சித்திரை பிரம்மோற்சவம்!

ஸ்ரீ பராபவ வருட சித்திரை-16, 29.04.2026 புதன்கிழமை நள்ளிரவு

| | | | | |

28/04/2026

ஸ்ரீ பக்தோசிதன் திருத்தேர்!!

சித்திரை பிரம்மோற்சவம்!

ஸ்ரீ பராபவ வருட சித்திரை-15, 28.04.2026 செவ்வாய்கிழமை

| | | | | |

Address

Sholinghur
631102

Telephone

+919894969631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Akkarakkani Vaibhavam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Akkarakkani Vaibhavam:

Shortcuts

Share

Category