Vannam Clicks

Vannam Clicks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vannam Clicks, Photographer, Arakkonam.

நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கநற்றமிழாலும் அற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த.....பட்டாடை சரசரக்கபுது மெட்டி ஒலிக்கநறுமலர்களால்...
09/10/2017

நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....
பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!

Feel at Alone.....
07/10/2017

Feel at Alone.....

Address

Arakkonam
632510

Telephone

9159116382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vannam Clicks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category