Oru Kutty Kadhai

Directions

Oru Kutty Kadhai Welcome to My page.. This page is all about interesting animated stories that entertain, inspire, and bring back beautiful feelings.

13/11/2026

90s நினைவுகள் ❤️ வீடியோ கேசட் வாடகைக்கு எடுத்து குடும்பத்தோட சேர்ந்து படம் பார்த்த அந்த சந்தோஷம்… 🥹📼 இப்ப எத்தனை LED, LCD டிவியில OTT-ல படம் பார்த்தாலும் கிடைக்காது! ❤️

12/11/2026

🌙🐎 90s கிராமத்து இரவுகள்… கருப்பசாமி இரவு நேரத்துல ஊரைக் காவல் காப்பாருன்னு சொல்லுவாங்க! 🔱 நீங்க யாராவது பார்த்திருக்கீங்களா? உங்க அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க! ❤️

11/11/2026

90ஸ்-ல பால்காரர் வந்தாரு... 🥛 இப்போ பால் பாக்கெட் வருது! இது வளர்ச்சியா... இல்ல நாம தொலைச்ச வாழ்க்கையா? 🥹❤️

10/11/2026

90s-ல பக்கத்து வீட்டுல TV பார்த்துக்கிட்டே… நம்மையே மறந்து அங்கேயே தூங்கிப்போன அந்த அழகான நாட்கள்! 📺❤️🥹 அப்போ இருந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் இப்பவும் இருக்கா? ❤️






09/11/2026

The Other Side of Diwali 🪔🥹❤️

08/11/2026

🥹 90s Diwali Memories – அந்த ஒரு நாள் காத்திருப்பு! ❤️ Happy Deepavali friends.








07/11/2026

பழைய சேலைக்குப் பிளாஸ்டிக் பக்கெட் வாங்கிய நாட்களெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கா? 🥹❤️🪣

90s Nostalgic Memories ❤️

06/11/2026

அக்கம் பக்கத்தோடு அன்பையும் உணவையும் பரிமாறிய அழகான நாட்கள் ❤️🥹🏡

05/11/2026

🍭❤️ 90s பஞ்சு மிட்டாய் நினைவுகள்… அந்த இனிப்பான நாட்கள் ஞாபகம் இருக்கா? 🥹💕

04/11/2026

❤️ ஆண் பெண் பாகுபாடின்றி அன்பாகப் பழகிய அழகான நாட்கள்! 🥹💕

Address

Chennai
600041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oru Kutty Kadhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share