jacks_bala__balanagaraj

jacks_bala__balanagaraj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from jacks_bala__balanagaraj, Photographer, Long Beach, CA.

நாலு பேர் நல்லவர்கள் என்று சொல்ல வேண்டும் என நல்லது செய்யக் கூடாது,நாலு பேர் நல்லா இருக்க வேண்டும் என நல்லது செய்வோம்.
12/02/2023

நாலு பேர் நல்லவர்கள் என்று சொல்ல வேண்டும் என நல்லது செய்யக் கூடாது,

நாலு பேர் நல்லா இருக்க வேண்டும் என நல்லது செய்வோம்.

தவறுகள் செய்யாத மனிதர்களை கிடையாது!!! அதே நேரத்தில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் .......!!!
04/09/2023

தவறுகள் செய்யாத மனிதர்களை கிடையாது!!!
அதே நேரத்தில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் .......!!!

அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது....
02/23/2023

அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை
விட

ஆபத்துடன் கூடிய சுதந்திரமே
மேலானது....

உனக்குள்ஏற்படும்ஆசைகளில் இருந்துமனதைகட்டுப்படுத்தினாலேபோதும்..எத்தனையோபிரச்சனைகளுக்குவிடை கொடுத்துவிடலாம்!
02/04/2023

உனக்குள்
ஏற்படும்
ஆசைகளில் இருந்து
மனதை
கட்டுப்படுத்தினாலே
போதும்..

எத்தனையோ
பிரச்சனைகளுக்கு
விடை கொடுத்து
விடலாம்!

🍁ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை.🦋அன்பானவர்கள் இருந்தால் போதும். 🍁
12/28/2022

🍁ஆனந்தமான வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை.🦋
அன்பானவர்கள் இருந்தால் போதும். 🍁

💛🪔💛இறைவழி நிறைவது,மறைவழி  பகிர்வதே. கற்றதும்,பெற்றதும் பிறருக்குநாம்                      தருவதற்கே. தருவது  தொடர்ந்திட,...
12/06/2022

💛🪔💛இறைவழி நிறைவது,
மறைவழி பகிர்வதே.

கற்றதும்,பெற்றதும்
பிறருக்குநாம்
தருவதற்கே.

தருவது தொடர்ந்திட,
இருப்பது பெருகிடும் .
பெறுவது இருமடங்கு
உடனுக்குடன்
நிறைந்திடும்.
💛🪔💛

நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவதில்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது
11/05/2022

நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவதில்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது

🦋 அன்பால் 💟 படி🪜 கட்டு 🛐
11/05/2022

🦋 அன்பால் 💟 படி🪜 கட்டு 🛐

09/02/2022

உனக்கானத் தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும்.

உனக்கான மாற்றத்தை
உன்னால் மட்டுமே விதைக்க முடியும்.

உன் வாழ்க்கையின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும்.

உன்னால் முடிந்தால் இந்த உலகத்தைக் கூட உன் பின்னால் வர வைக்க முடியும்.

*ஒவ்வொரு நாட்களிலும்* *ஓராயிரம் மாற்றங்கள்* *வந்து போகும்**சிறப்பான நாட்கள்* *எப்போதும் கிடைக்காது.**எனவே இருக்கும் வரை*...
07/05/2022

*ஒவ்வொரு நாட்களிலும்*
*ஓராயிரம் மாற்றங்கள்*
*வந்து போகும்*
*சிறப்பான நாட்கள்*
*எப்போதும் கிடைக்காது.*

*எனவே இருக்கும் வரை*
*வாழ்க்கையின்*
*சுவாரஸ்யங்களை*
*ரசித்து விடுவோம்.*

*பழுத்த இலையின் முகத்தில் எத்தனை மலர்ச்சி மகிழ்ச்சி.*கிளையை விட்டுக் கீழே விழும்அவ்வேளையிலும் தனக்குள் சொல்லிக் கொண்டே இ...
05/18/2022

*பழுத்த இலையின் முகத்தில் எத்தனை மலர்ச்சி மகிழ்ச்சி.*

கிளையை விட்டுக் கீழே விழும்
அவ்வேளையிலும் தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தது என் முடிவல்ல இது என் இடத்தில் புதுத் துளிரின் ஆரம்பமே என்று.

Address

Long Beach, CA
90801–90810, 90813–90815, 90822, 90831–90835, 90840, 90842, 90844, 90846

Website

Alerts

Be the first to know and let us send you an email when jacks_bala__balanagaraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category