MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்

  • Home
  • MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்

MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம், .
(2)

Arts & Entertainment, Education & Training, Community Organization, Event Management, Digital Media, Production, Online Media Platform, Website / News & Media Website / Contents

மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கம்  ஏற்பாட்டில் மேடை மெல்லிசை கலைஞர்களின் இன்னிசை சங்கமம் கிள்ளான் வட்டாரத்தில் மி...
30/08/2026

மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கம் ஏற்பாட்டில் மேடை மெல்லிசை கலைஞர்களின் இன்னிசை சங்கமம் கிள்ளான் வட்டாரத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது . இந்நிகழ்வில் கிள்ளான் வட்டாரத்தில் இயங்கும் இசைகுழுக்கள் பங்கெடுத்தனர்.

DATE: 6 th December 2026
TIME : 2 PM
VENUE :MIDLANDS HALL Shah Alam

MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysian - NOM
Malaysian Movie Fan Club

380 காகிதத் தட்டுகளில் வர்ணம் தீட்டிய ‘ஜாலூர் கெமிலாங்’!பின்தார் அரிப் பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து...
30/08/2026

380 காகிதத் தட்டுகளில் வர்ணம் தீட்டிய ‘ஜாலூர் கெமிலாங்’!

பின்தார் அரிப் பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, 380 காகிதத் தட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவின் தேசியக் கொடியான ‘ஜாலூர் கெமிலாங்’ உருவாக்கியுள்ளனர்.

ஒரே நாளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த அழகிய படைப்பு நிறைவு பெற்றது. நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த சிறப்பான முயற்சியில் ஈடுபட்ட பின்தார் அரிப் பாலர் பள்ளியின் உரிமையாளர் குமாரி ஆ. கலைவாணி, ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலேசியாவின் 69ஆவது தேசிய தின நல்வாழ்த்துகள்!

நமது கொடி உயரட்டும்!
நமது நாட்டுப்பற்று என்றும் நிலைத்திருக்கட்டும்!

MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysian - NOM
Malaysian Movie Fan Club

Dalam Amanat Perdana Hari Kebangsaan sebentar tadi, saya telah mengumumkan beberapa ikhtiar penting bagi menangani kebim...
30/08/2026

Dalam Amanat Perdana Hari Kebangsaan sebentar tadi, saya telah mengumumkan beberapa ikhtiar penting bagi menangani kebimbangan rakyat, terutama terkait kos sara hidup dan tekanan kehidupan seharian.

Ikhtiar ini merangkumi kelayakan BUDI MADANI, peruntukan prasarana pendidikan untuk semua jenis sekolah, langganan percuma aplikasi AI, mempercepat rawatan dan menurunkan tempoh menunggu di klinik dan hospital kerajaan, menaikkan ambang pengecualian e-Invois serta meningkatkan dana pinjaman untuk usahawan dan peniaga kecil.

Semoga ikhtiar ini dapat sedikit sebanyak meringankan beban rakyat serta memberi makna yang nyata kepada sambutan kemerdekaan tahun ini. Insya-Allah, beberapa pengumuman lain akan saya sampaikan sewaktu sambutan Hari Malaysia di Sarawak, serta Belanjawan 2027.

Saya dan seluruh pasukan Kerajaan MADANI akan terus mendengar suara serta keresahan rakyat. Kami akan terus bekerja keras untuk memastikan setiap kejayaan negara diterjemahkan kepada limpahan manfaat yang dirasai rakyat serta kehidupan yang lebih sejahtera dan bermaruah.



30/08/2026

🔥 PENANG, GET READY! 🔥

👔 JIPPA SET – RM39.00 ONLY!
🎁 FIRST 100 CUSTOMERS GET A GOLD NOSE PIN (MUKUTHI)! ✨

🎉 Join us at the GRAND OPENING of Harekrishna Men’s Choice Penang – 7th Outlet!

📅 5 September 2026
⏰ 10:00 AM onwards
📍 Georgetown, Penang

🔥 Come celebrate with us and be part of this special day!

See you there! 🙌✨

PART 2- "MERDEKA" DAY MUSICAL SHOWPRESENT BY IIMS TAMIL CHELVY & JM PRODUCTION
30/08/2026

PART 2- "MERDEKA" DAY MUSICAL SHOW
PRESENT BY IIMS TAMIL CHELVY & JM PRODUCTION

இன்றைய ஞாயிறு மலேசிய நண்பனில் என் " கம்போங் கெத்துவா முனுசாமி" சிறுகதைத் தொகுப்பை பற்றிய ஆய்வுக் கட்டுரையை மிகச் சிறப்பா...
30/08/2026

இன்றைய ஞாயிறு மலேசிய நண்பனில் என் " கம்போங் கெத்துவா முனுசாமி" சிறுகதைத் தொகுப்பை பற்றிய ஆய்வுக் கட்டுரையை மிகச் சிறப்பாக எழுதி, எனக்கும் என் எழுத்திற்கும் பெருமை சேர்த்துள்ள எழுத்தாளர் சிங்கை எம்.சேகர் அவர்களுக்கும், இக்கட்டுரை வெளிவர துணைப் புரிந்த மலேசிய நண்பன் தலைமையாசிரியர் அண்ணன் டத்தோ எம். இராஜன், கம்போங் குவாந்தான் முகமது அலி மற்றும் ஞாயிறு நண்பன் பொறுப்பாசிரியர் சின்னராசு அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்.

அன்புடன்
எம்.கே.கருணாகரன்.
30.8.2026.

HONOURED TO WELCOME OUR GUEST OF HONOUR! We are delighted to welcome the talented Navin Kumar, the beloved “Chinna Marum...
30/08/2026

HONOURED TO WELCOME OUR GUEST OF HONOUR!

We are delighted to welcome the talented Navin Kumar, the beloved “Chinna Marumagal” Fame & Makkal Nayagan, as our Guest of Honour at the grand Beat-La Gaana Music Video Launch!

Your presence will make this celebration even more special and unforgettable.

16th September 2026 | 6PM Onwards
TSR Conference Hall, Shah Alam, Malaysia

Let’s celebrate music, friendship & unforgettable moments together!

MKU Tv News
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
Naan Oru Malaysian - NOM

30/08/2026

🔥 PENANG, GET READY! 🔥

👔 JIPPA SET RM39.00 ONLY!
🎁 FIRST 100 CUSTOMERS GET A GOLD NOSE PIN (MUKUTHI)! ✨

🌟 SWATHI KONDE – INDIAN ACTRESS is coming to Penang! 🎬❤️

Join us at the Grand Opening of Harekrishna Men’s Choice Penang – 7th Outlet! 🎉

📅 5 September 2026 | 10:00 AM onwards
📍 Georgetown, Penang

See you there! 🙌✨

30/08/2026

19.11.2026

Address


Alerts

Be the first to know and let us send you an email when MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்:

Shortcuts

  • Want your business to be the top-listed Photography Service?

Share