Piriyanthan Thirunathan

Piriyanthan Thirunathan Am a creative photographer, with photo retouch and coloring, video editing and making wedding

அன்போடும் உரிமோயோடும் ஆலயங்களில் கண்டவுடன் கட்டித்தழுவும் அன்புள்ளம் கொண்டவர் ஒரே ஊர்க்காரர் நெருக்கமான உறவுக்காரர் சிவன...
15/10/2024

அன்போடும் உரிமோயோடும் ஆலயங்களில் கண்டவுடன் கட்டித்தழுவும் அன்புள்ளம் கொண்டவர் ஒரே ஊர்க்காரர் நெருக்கமான உறவுக்காரர் சிவனடி சேர்ந்து விட்டார். வாழ்க்கை மனிதர்களை தனிமைப்படுத்துகிறது இழப்புக்கள் மூலம். ஆத்மா சாந்தியடையட்டும்

05/10/2024

Star media world– Studio in vavuniya, photography in vavuniya Sir Lankan based Digital photographar in vavuniya & Cinematography firm specialise in Digital photography, film & digital data quality processing, Visual FX, & Digital Audio Studio We create memories,

சிறு தற்சார்பு கிராமம் - பெருங்கனவு-----------------------------------ஒரு கிராமம் இருக்கிறது.அங்கு, உழவர் மண் பாண்டம் செ...
24/07/2024

சிறு தற்சார்பு கிராமம் - பெருங்கனவு
-----------------------------------
ஒரு கிராமம் இருக்கிறது.
அங்கு,
உழவர்
மண் பாண்டம் செய்பவர்
நெசவாளர்
என எல்லாரும் இருக்கிறார்கள்.

தேவையான அனைத்தையும்
உள்ளூரிலையே உற்பத்தி செய்து
அங்கேயே பண்டமாற்றி கொள்வது.

இங்கு பணம் பிரதானம் இல்லை.
சிறு கிராமமாக இருப்பதால்
இயல்பாகவே இணக்கம் ஏற்பட்டு விடும்.
இந்த சூழல் மகிழ்வான ஒன்றாக இருக்கும்.

வேளாண்மையே இயற்கையில் கரைய சிறந்த வழி!
பணமும், பெருநகர வாழ்வும் தராத மகிழ்வை
மண்ணும், புழுவும், மரமும் தருகிறது!!

வேளாண்மை பணம் சார்ந்ததல்ல!
ஒரு வாழ்க்கை முறை!
நுகர்வு கலாசாரத்தில் சிக்கி கொள்ளாமல்,
இயற்கையோடு இயைந்து வாழ்வது!
பெருங்கனவு.

01/06/2024

Welcome to Star Media Studios! We are Vavuniya, Sir Lanka, based Candid Wedding Photography Studio and are known for a fun, off-beat and candid style. we started shooting weddings in 2002, and since then have created hundreds of unique love stories across the world.

பெற்றோர்களாக பள்ளிக்கூடத்தில். விளையாட்டு வீடு அமைக்கும் போது வெளிப்படையான மனநிலையோடு அர்ப்பணிப்பான பெற்றோர்களை காணும்போ...
12/02/2024

பெற்றோர்களாக பள்ளிக்கூடத்தில். விளையாட்டு வீடு அமைக்கும் போது வெளிப்படையான மனநிலையோடு அர்ப்பணிப்பான பெற்றோர்களை காணும்போது பிள்ளைகளுக்காக தங்களை தியாகம் செய்கிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது இந்த படத்தில் அந்த இடத்தில் இருந்த பெற்றோர்களுடன் எடுத்தேன். எதிர்காலம் சிறக்க நமது தலைமக்களும் மக்களுக்கு ஆதரவாக அமைந்தால் தலைசிறந்த சமூகம் உருவாகும்

08/01/2024

மகள் நடனம் 13th annual concert of Thaaimadi Montessori and language Centre

வவுனியாவின் அழகோவியம்
21/11/2023

வவுனியாவின் அழகோவியம்

Address

Thavasikulam
Vavuniya
NP43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94778880805

Alerts

Be the first to know and let us send you an email when Piriyanthan Thirunathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piriyanthan Thirunathan:

Share