Kettimelam Dream's Studio

Kettimelam Dream's Studio photography & videography Album & Video's

ஜூலை மாதம் பூக்கும்கொன்றை பூக்கள்போல....சேலை கொண்ட பெண்ணின் அங்கம் சொர்க்கம் காட்டுதே!தாஜ்மஹாலின் வண்ணம்மாற கூடும் பெண்ண...
24/03/2020

ஜூலை மாதம் பூக்கும்
கொன்றை பூக்கள்போல....
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் சொர்க்கம் காட்டுதே!

தாஜ்மஹாலின் வண்ணம்
மாற கூடும் பெண்ணே!
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் -வண்ணம் கூடுதே.......

கெட்டிமேளம் KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter : Sujeethan VY
editor : Sujeethan vy & Aroshanth
Contact : (+94)77 0123 959

இதே சுகம் இதே சுகம் ........எந்நாளுமே கண்டால் என்னஇந்நேரமே இந்நேரமேஎன் ஜீவனும் போனால் என்னமுத்தத்திலே பலவகை உண்டுஇன்று ச...
23/03/2020

இதே சுகம் இதே சுகம் ........
எந்நாளுமே கண்டால் என்ன

இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டி கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சம் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
******Satheeshkumar + Anjala******

கெட்டிமேளம் KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter : Sujeethan VY
editor : Aroshanth
Contact : (+94)77 0123 959

கண்ணாளனே கண்ணாளனேஉன் கண்ணிலேஎன்னை கண்டேன்கண் மூடினாள் கண் மூடினாள்அந்நேரமும் உன்னை கண்டேன்ஒரு விரல் என்னை தொடுகையில்உயிர...
23/03/2020

கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே
என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா.......

******Satheeshkumar + Anjala******

கெட்டிமேளம் KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter : Sujeethan VY
Editor by : Aroshanth
Contact : (+94)77 0123 959

ஒருமையில் தூரம் ஒரு காதல் கடிதம்அவளுக்கு எழுதி நான் அஞ்சல் சேர்ப்பேன்இனியவள் முத்தம் அது சேமித்து வைக்கஎன்னுடல் முழுதும்...
21/03/2020

ஒருமையில் தூரம் ஒரு காதல் கடிதம்
அவளுக்கு எழுதி நான் அஞ்சல் சேர்ப்பேன்
இனியவள் முத்தம் அது சேமித்து வைக்க
என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்பேன்

சொர்க்கத்தில் என்னை பூட்டி
சாவியை தொலைந்தாலே
பூக்களின் தொட்டிலில் போட்டு
லாளிகள் படித்தாலே
பாதை மீது பூவாய் பூத்தாலே எண்ணில் இன்று

இதயத்தை காணவில்லை அது
தொலைந்து நான் தேடவில்லை....

Thanansayan + Tinutha

கெட்டிமேளம் KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan VY
Contact : (+94)77 0123 959

காற்றைப் பிடித்து வானத்தில் ஏறிநிலவைத் திறந்தேன் நீ தெரிந்தாய்மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்துளியாய் அதிலே நீ தெரிந்த...
21/03/2020

காற்றைப் பிடித்து வானத்தில் ஏறி
நிலவைத் திறந்தேன் நீ தெரிந்தாய்
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்
புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்
பூவாய் அதிலே நீ முளைத்தாய்
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்.......

Thanansayan + Tinutha

கெட்டிமேளம் KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan VY
Contact : (+94)77 0123 959

பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன்பரவச கடலில் நான் படக்காய் ஆனேன்தேவதை கன்னில் இரு தூண்டிலை பார்த்தேன்மாட்டிய மீனை ந...
21/03/2020

பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன்
பரவச கடலில் நான் படக்காய் ஆனேன்
தேவதை கன்னில் இரு தூண்டிலை பார்த்தேன்
மாட்டிய மீனை நான் ஆனேன் ஆனேன்
பள்ளவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா
பிரம்மன் சிலையை பார்த்து
ஜீவனை கொடுத்தானா
தீண்டாமல் திருட சொன்னானா என்னில் இன்று.....

Thanansayan + Tinutha

Kettimelam KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan VY
Contact : (+94)77 0123 959

மென்மையை நேசிக்கிறேன்- உன் அறிமுகம் கிடைத்த நாள் முதல்...... ********JASHWIN Kettimelam KING Studio (KKS)(All Rights Res...
20/03/2020

மென்மையை நேசிக்கிறேன்- உன்
அறிமுகம் கிடைத்த நாள் முதல்......

********JASHWIN

Kettimelam KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan VY
Contact : (+94)77 0123 959

என் விழிகள் தொடும் தூரம் வரை- என்மேகங்கள் அலையட்டும்.....Kettimelam KING Studio (KKS)(All Rights Reserved)Shutter  : Suj...
19/03/2020

என் விழிகள் தொடும் தூரம் வரை- என்
மேகங்கள் அலையட்டும்.....

Kettimelam KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter : Sujeethan VY
editor ; Aroshanth
Contact : (+94)77 0123 959

அலைகளை இரசிக்க வந்தவள்மெல்லிய காற்று மோதியதாலெனோ! உடைந்துபோய் நின்றுவிடடேன் இங்கு....(2020)Kettimelam KING Studio (KKS)(...
19/03/2020

அலைகளை இரசிக்க வந்தவள்
மெல்லிய காற்று மோதியதாலெனோ! உடைந்துபோய் நின்றுவிடடேன் இங்கு....(2020)

Kettimelam KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan vy
Contact : (+94)77 0123 959

என்னை பார்த்த வெட்க்கத்தில் - அன்று  நீகடித்து துப்பிய நகம்தானோ! என்மேற்கிலே விழுந்த பிறை நிலவு......Kettimelam KING Stu...
19/03/2020

என்னை பார்த்த வெட்க்கத்தில் - அன்று நீ
கடித்து துப்பிய நகம்தானோ! என்
மேற்கிலே விழுந்த பிறை நிலவு......

Kettimelam KING Studio (KKS)
(All Rights Reserved)
Shutter & editor : Sujeethan vy
Contact : (+94)77 0123 959

Address

Batticaloa
Periyakallar
30250

Telephone

+94770123959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kettimelam Dream's Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kettimelam Dream's Studio:

Share