Kawathamunai, srilanka

Kawathamunai, srilanka الحمد لله على كل حال �

22/09/2025

Avengers Challenge Trophy 2025 Best Bowler Zaraf Mohamed we are proud of you brother👏

29/06/2025

Green lands, soft skies, calm minds 🍀 Kawathamunai heals deeply 💭


Video: Arham

29/11/2024

புனானை அணைக்கட்டு 📽️
#வாகனேரி #பொத்தானை

Video 📸 : arm nawshath

27/11/2024

காவத்தமுனை வெள்ளப்பெருக்கு 🌨️🌊

#பொத்தானை #வாகனேரி #ஓட்டமாவடி #வாழைச்சேனை

Video 📸 :

27/11/2024

Feel The Nature...💚✨Location :- Kawathamunai, Sri Lanka 📍       PC :
06/02/2024

Feel The Nature...💚✨
Location :- Kawathamunai, Sri Lanka 📍



PC :

மரக் கிளையில் அமரும் பறவை அந்தக் கிளை முறிந்து விடுமோ என்று ஒரு போதும் அச்சப்படுவதில்லை .ஏனெனில் பறவை மரக்கிளை மீது நம்ப...
27/01/2024

மரக் கிளையில் அமரும் பறவை அந்தக் கிளை முறிந்து விடுமோ என்று ஒரு போதும் அச்சப்படுவதில்லை .ஏனெனில் பறவை மரக்கிளை மீது நம்பிக்கை வைக்கவில்லை அதன் நம்பிக்கை எல்லாம் அதன் இறகுகள்மீது தான் இருக்கிறது.

08/10/2023
26/08/2023

இயற்கை எழில் கொஞ்சும் பொண்டுகள்சேனை 🏞️😍

Video : Nalin Jerom

09/08/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்புள்ள நண்பர்களே சமூக வலைத்தள பிரபலங்களே தஃவா களத்தில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாமலும் அதிகரித்துக் கொள்ளாமலும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் அறிவுபூர்வமாக பயணிக்க வேண்டியுள்ளது. கப்று முட்டிகள் கப்று வணங்கிகள் போன்ற வார்த்தைகள் அவர்களைக் கோபப்படுத்துமே தவிர கொள்கையை புரிய வைக்காது. அவர்களை எதிரியாக்குமே தவிர கொள்கையை ஏற்க வைக்கவும் மாட்டாது. குறைந்த பட்சம் சிந்திக்கக் கூட வைக்காது. எனவே அவர்களைக் காயப்படுத்தாமல் கருத்தைத் தெளிவுபடுத்த முயல்வோம். காதிரிய்யா தரீக்காவின் முக்கிய சேஹ் ஒருவர் இலங்கை வந்துள்ளார். அவர் நபியவர்களின் பரம்பரை எனச் சொல்லப்படுகின்றது. இலட்சக்கணக்கான மக்களால் மதிக்கப்படக்கூடிய அவரைப் பெய்யாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை .அவர் நபியவர்களின் பரம்பரையாக இருந்தாலும் அவரின் சொல்லையும் செயலையும் குர்ஆனும் சுன்னாவுமே சரி என்றோ பிழை என்றோ தீர்மானிக்கும். எனவே அவர் நபியவர்களின் பரம்பரை இல்லை என்று சொல்லி அவரை நேசிப்போரை நாம் எதிரியாகத் தேவை இல்லை.
இதே வேலை நபியவர்களின் ஸீராவைப் படித்தால் ஒரே நேரத்தில் பலரை எதிரியாக்கும் அணுகுமுறையை அவர்கள் தவிர்த்துள்ளார்கள் என்பதைப் புரியலாம். மதீனாவுக்கு வந்ததும் யூதர்களுடனும் சூழ உள்ள கோத்திரங்களுடனும் ஒப்பந்தங்களைச் செய்து பகைமையைத் தணித்து குறைசிகளுடன் மோதினார்கள். யூதர்கள் ஒப்பந்தத்தை மீறிய போது ஹுதைபியாவில் குறைசிகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து யூதர்களுடன் மோதினார்கள். எதிரியையும் நண்பனாக்கும் யுக்தியே நபி ஸல் அவர்களின் யுக்தியாகும். எனவே சமூகவலைத்தள பாவனையாளர்கள் எதிரிகளை உருவாக்காமல் எதிர்தரப்பை தணிக்கும் விதத்தில் கருத்துக்களை முன் வையுங்கள் சரியான கருத்தை முறையாக முன்வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருங்கள். மாற்றுக்கருத்துடையவர்களை காயப்படுத்தவோ கலங்கப்படுத்தவோ கேவலப்படுத்தவோ முற்படாதீர்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எஸ்.எச். எம் இஸ்மாயில் ஸலபி

Address

Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawathamunai, srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category