Picazi photography

Picazi photography thaayagam is tamils homelands

| தாயகத்தின்அழகு ❤️கடலோரம் செம்மலைகளை கொண்ட அழகான ஓர் இடம்தான் இது , முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நாயாறு பகுதி...
02/09/2020

| தாயகத்தின்அழகு ❤️

கடலோரம் செம்மலைகளை கொண்ட அழகான ஓர் இடம்தான் இது , முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நாயாறு பகுதியில் அமைந்திருக்கிறது . இதுதான் உண்மையான செம்மலை என்னும் கிராமம் இந்த சிவந்த கற் பாறை தொடர்களின் காரணத்தினாலேயே செம்மலை என்னும் காரண பெயர் தற்போதுள்ள செம்மலை கிராமத்துக்கு உண்டாக்கியது என்பர் . கடல் அலைகளினால் அரிக்கப்பட்டு செதுக்க பட்டுள்ள சிவந்த பாறைகளில் அலை வந்து மோதும் அழகு இங்கு சிறப்பு . அடர்ந்த பச்சை காடுகள் கடலருகே இருப்பதும் தனி அழகு பல வீர வரலாற்று பதிவுகளை தாங்கிய இந்த நிலம் இப்போது ஆக்கிரமிக்கபட்டுவரும் எமது தாய் தாயகம்.

©Kumanan Kana
Shots on DJI spark and IPhone 11

| ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்  வேட்டை திருவிழா |வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலய ...
01/07/2020

| ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் வேட்டை திருவிழா |

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம்(01) மிகவும் சிறப்புற இடம்பெற்றது.

பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் பகுதியிலிருந்து ஆரம்பித்த வேட்டை ஆடல் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.

இந்த வேட்டை திருவிழாவில் வாகை குழைகளை அணிந்து வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.

இலங்கையில் தானாக தோன்றிய ஆலயமான இந்த ஆலயத்தில் இடம்பெறும் மஹோற்சவத்தில் வேட்டைத்திருவிழா மிகவும் பிரசித்தமானது.

எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாதவகையில் இங்கே வேட்டைத்திருவிழா சிறப்பாக இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.

©️Kumanan Kana

நந்திக்கடலை நோக்கி படையெடுக்கும் பூநாரைகள் (பிளமிங்கோ) | flamingos @ Nanthikadal Lagoon ©kumanan kana
31/07/2019

நந்திக்கடலை நோக்கி படையெடுக்கும் பூநாரைகள் (பிளமிங்கோ) | flamingos @ Nanthikadal Lagoon

©kumanan kana

மாட்டு வண்டில் சவாரி || @  Vavunikulam©Kumanan kana
08/07/2019

மாட்டு வண்டில் சவாரி || @ Vavunikulam

©Kumanan kana

மாட்டு வண்டில் சவாரி@  Vavunikulam Pc - Kumanan Kana
07/07/2019

மாட்டு வண்டில் சவாரி@ Vavunikulam
Pc - Kumanan Kana

'𝟕𝟑𝟎 𝐝𝐚𝐲𝐬 𝐒𝐭𝐫𝐮𝐠𝐠𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐞𝐚𝐫𝐬'The protest that began in Mullaithivu by tamil families of the disappeared has been complete...
08/03/2019

'𝟕𝟑𝟎 𝐝𝐚𝐲𝐬 𝐒𝐭𝐫𝐮𝐠𝐠𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐞𝐚𝐫𝐬'
The protest that began in Mullaithivu by tamil families of the disappeared has been completed for 2 years today.
Today women's day but it continues.


pic -kumanan kana

Families of disappeared massive protest in kilinochchi demanding answers and justice for loved ones    PC - kumanan kana
26/02/2019

Families of disappeared massive protest in kilinochchi demanding answers and justice for loved ones
PC - kumanan kana

Families of disappeared protest in Jaffna demanding answers and justice for loved ones    PC - Kumanan Kana
09/02/2019

Families of disappeared protest in Jaffna demanding answers and justice for loved ones
PC - Kumanan Kana

  Protest that began two years ago still continues.-Dated the Pic of 7th Feb. 2017   PC - kumanan kana
07/02/2019

Protest that began two years ago still continues.
-Dated the Pic of 7th Feb. 2017

PC - kumanan kana

In  , families held black flags in protest, also marking the 705th day of protesting against the military ongoing occupa...
04/02/2019

In , families held black flags in protest, also marking the 705th day of protesting against the military ongoing occupation of their lands.

Pc - kana

Always the life is empty like the sky but every body can make it full fill with love.❤️ Aru Lagoon PC - kumanan kana
21/12/2018

Always the life is empty like the sky but every body can make it full fill with love.❤️

Aru Lagoon PC - kumanan kana

The way is doesn't Matter how to reach but the result is tell about that what is the way to reach the winning goal.PC- k...
03/12/2018

The way is doesn't Matter how to reach but the result is tell about that what is the way to reach the winning goal.

PC- kumanan kana

Address

Mullaittivu
42000

Telephone

+94773427997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Picazi photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Picazi photography:

Share

Category