ILS Photography

ILS Photography Always remember our costumers

அன்பின் நிலையில் அன்னையை கண்டேன்.. ♥️♥️ஆறுதலின் நிலையில்நண்பனைக் கண்டேன்.. ♥️♥️அனைத்து நிலையிலும் உன்னைக் கண்டேன்.....♥️...
21/01/2022

அன்பின் நிலையில்
அன்னையை கண்டேன்.. ♥️♥️
ஆறுதலின் நிலையில்
நண்பனைக் கண்டேன்.. ♥️♥️
அனைத்து நிலையிலும்
உன்னைக் கண்டேன்.....♥️♥️

எனதருமை சகோதரியே........
♥️♥️♥️

Wish you happy married life
19/01/2022

Wish you happy married life

வியக்க வைக்கும் விந்தை நீ.....சிலையாய் வடித்த வெண்ணிலவே...........
25/09/2021

வியக்க வைக்கும் விந்தை நீ.....
சிலையாய் வடித்த வெண்ணிலவே...........

முயற்சி செய்ய தயங்காதே.........நண்பா நீ முயலும்போது முட்களும் உன்னை முத்தமிடும்
06/09/2021

முயற்சி செய்ய தயங்காதே.........
நண்பா நீ முயலும்போது
முட்களும் உன்னை முத்தமிடும்

இயந்திரமாய் வாழும் இக்காலத்தை விடஎதுவும் அறியா மழலை பருவம் என்றும் அழகுதான்............
04/09/2021

இயந்திரமாய் வாழும்
இக்காலத்தை விட
எதுவும் அறியா
மழலை பருவம்
என்றும் அழகுதான்............

  on your     💝💝
21/08/2021

on your 💝💝

தடைகள்ஆயிரம் வந்தால் என்னஅடியெடுத்து வைத்துமுன்னேறி விடுவாழ்க்கை வசப்படும்..............
14/08/2021

தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்..............

Wedding shoot Time 📸📸📸📸
28/07/2021

Wedding shoot Time 📸📸📸📸

அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை
25/07/2021

அழகான சின்ன தேவதை
அவள் தானே எங்கள் புன்னகை

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள்.எந்த நாளும் இன்று போன்று அமைந்து உன...
24/07/2021

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள்.

எந்த நாளும் இன்று போன்று அமைந்து உன் துணையோடு வாழ்க்கையை மிகச்சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்...........

உன்னால் முடியும் என்று நம்பு .......நீ முயற்சிக்கும் அனைத்தும்வெற்றியே........
09/07/2021

உன்னால் முடியும் என்று
நம்பு .......
நீ முயற்சிக்கும் அனைத்தும்
வெற்றியே........

உங்களுக்கு தகுதி இருந்தாலும்உலகம் உங்களை பாராட்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் உலகம் அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டுவத...
03/07/2021

உங்களுக்கு தகுதி இருந்தாலும்
உலகம் உங்களை பாராட்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்

உலகம் அவ்வளவு எளிதில் யாரையும்
பாராட்டுவது கிடையாது.
உங்களை பாராட்டுவதற்கு
சாதி மதம் இனம் மொழி அரசியல் பொருள் ஈர்ப்பு என இன்னும் பல காரணங்களை
தேடும் உலகம் இது

அப்படி பாராட்டினாலும் அதில் யதார்த்தம் குறைவு.
உங்களை நீங்களே உண்மையாக பாராட்டிக்கொண்டு
உற்சாகத்துடன் உங்கள் பாதையில் முன்னேறிச் செல்லுங்கள்

உங்களுடைய பாதை சரியாக இருந்தால்
மவுனமாக இருந்த உலகம் ஒரு உங்கள் பின்னால் வரும்.

ILS.............

Address

Main Street Natpiddimunai
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ILS Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category