PM Stories

Directions

PM Stories Every Stories Is A Memory

“உள்ளத்திலே நீ இருக்க… உன்னை நம்பி வாழ்கிறேன் முருகா ❤️🙏என் பாதை எதுவாக இருந்தாலும், உன் அருள் இருந்தால் போதும்…
28/08/2026

“உள்ளத்திலே நீ இருக்க… உன்னை நம்பி வாழ்கிறேன் முருகா ❤️🙏
என் பாதை எதுவாக இருந்தாலும், உன் அருள் இருந்தால் போதும்…

26/08/2026

கதிர்காம பாதயாத்திரை 2026 🙏🦚

“வேலுண்டு வினையில்லை!”
“முருகன் துணையுண்டு பயமில்லை!”

கந்தன் அருளால் பாதங்கள் நடக்கட்டும்,
வேலவனின் அருளால் வினைகள் விலகட்டும்.
கதிர்காம வேலவனை மனதில் நிறுத்தி,
பக்தியுடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
நம் வாழ்வில் நல்வழியாக அமையட்டும்.

அரோகரா! அரோகரா! 🙏🔱

உலகம் என்னை விட்டு விலகினாலும் பரவாயில்லை…என் முருகன் என்னுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை மட்டும் போதும்….
22/08/2026

உலகம் என்னை விட்டு விலகினாலும் பரவாயில்லை…
என் முருகன் என்னுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை மட்டும் போதும்….

வேல் இருக்கும் இடத்தில் பயமில்லை; முருகன் அருள் இருக்கும் இடத்தில் குறையில்லை…🍢🍢🍢
22/08/2026

வேல் இருக்கும் இடத்தில் பயமில்லை; முருகன் அருள் இருக்கும் இடத்தில் குறையில்லை…
🍢🍢🍢

வேலவனின் திருவருள் துணையிருக்க,வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்தும் விலகி,வெற்றி என்றும் நம் பாதம் தேடி வரட்டும்…
21/08/2026

வேலவனின் திருவருள் துணையிருக்க,
வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்தும் விலகி,
வெற்றி என்றும் நம் பாதம் தேடி வரட்டும்…

23/05/2026

இசை என்ற வார்த்தைக்கு
உயிர் கொடுத்தவன் அனிருத்…
ஒரு பீட் போதும்,
உலகமே வைபாக மாறிடும்! 🎧⚡

ANI VIBES 🫶🫶

எனக்கானவளே …நீதான் கிட்ட வாறியா …
06/08/2025

எனக்கானவளே …
நீதான் கிட்ட வாறியா …

ON FLEED !
20/05/2025

ON FLEED !

KAVERYAN PREMIER LEAGUE 2025🫵🫵🫵FINAL DAY FINAL MATCH STARTING CEREMONY …..உதறுதா காலு உதறனும் மாமே நடப்பது காவேரியன் சம்...
22/04/2025

KAVERYAN PREMIER LEAGUE 2025🫵🫵🫵

FINAL DAY FINAL MATCH STARTING CEREMONY …..

உதறுதா காலு உதறனும் மாமே நடப்பது காவேரியன் சம்பவம்டா ….
So… எல்லாம் சீறும் சிறப்புமாக முடியும்
🙏🙏🙏🙏🙏

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when PM Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category