KZ Hari

KZ Hari Cinematography & Photography Chunnakam in HD video graphers And Photographers

13/09/2024

. # சூடா குடிக்கற டீக்கு
கைப்பிடி இல்லாதகிளாஸ்...
கூலா குடிக்கற
ஜூசுக்கு கைபிடியோட கிளாஸ்...
இது தான் வாழ்க்கை!

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ  பெருவிழா - 2024  23ம் நாள் காலை திருவிழா   Hari Creation Studio     ...
31/08/2024

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழா - 2024
23ம் நாள் காலை திருவிழா Hari Creation Studio

𝗧𝗵𝗼𝗻𝗱𝗮𝗶𝗺𝗮𝗻𝗮𝗿𝘂 𝗦𝗲𝗹𝘃𝗮 𝗦𝗮𝗻𝗻𝗶𝘁𝗵𝗶 𝗠𝘂𝗿𝘂𝗴𝗮𝗻 𝗔𝗹𝗮𝗶𝘆𝗮𝗺 | தேர்த்திருவிழா 𝟮𝟬𝟮𝟰𝗣𝗵𝗼𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 - 𝗛𝗮𝗿𝗶 𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝗼𝗻 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼
19/08/2024

𝗧𝗵𝗼𝗻𝗱𝗮𝗶𝗺𝗮𝗻𝗮𝗿𝘂 𝗦𝗲𝗹𝘃𝗮 𝗦𝗮𝗻𝗻𝗶𝘁𝗵𝗶 𝗠𝘂𝗿𝘂𝗴𝗮𝗻 𝗔𝗹𝗮𝗶𝘆𝗮𝗺 | தேர்த்திருவிழா 𝟮𝟬𝟮𝟰
𝗣𝗵𝗼𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 - 𝗛𝗮𝗿𝗶 𝗖𝗿𝗲𝗮𝘁𝗶𝗼𝗻 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼

CALL 077 57 57 590  𝐎𝐧𝐞 𝐰𝐞𝐞𝐤 𝐨𝐟𝐟𝐞𝐫........Hari Creation StudioZhaharam
14/08/2024

CALL 077 57 57 590 𝐎𝐧𝐞 𝐰𝐞𝐞𝐤 𝐨𝐟𝐟𝐞𝐫........
Hari Creation Studio
Zhaharam

18/07/2024

மக்களுக்கு உரிய முறையில் சேவை வழங்கவில்லை என அரச வைத்தியர் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதா?

எத்தனையோ மருத்துவ பிழை விட்ட வைத்தியர்களுக்கோ / வைத்தியசாலைக்கு எதிராக அரச வைத்தியர் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதா?

இலங்கையில் தரமான மருந்து இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றது என அரச வைத்தியர் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதா?

அரசாங்க வைத்தியசாலையில் கடமை நேரத்தின் போது தனியார் வைத்தியசாலையில் கடமை செய்யும் வைத்தியர்களுக்கு எதிராக அரச வைத்தியர் சங்கம்
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதா?

இன்னும்…

யார் இவர்கள் ?

என் பாதையில் ஆயிரம்தடுமாற்றம் வரலாம்.. ஆனால்என் பயணம் என்றும் தடம்மாறது..!
27/06/2024

என் பாதையில் ஆயிரம்தடுமாற்றம் வரலாம்.. ஆனால்
என் பயணம் என்றும் தடம்மாறது..!

19/06/2024

உங்க மனைவி(காதலி)யோட போட்டோவ எப்பயும் உங்க பாக்கெட்ல வச்சிக்கங்க ,
உங்க வாழ்க்கைல எப்ப என்ன பிரச்சனை வந்தாலும் அவங்க போட்டோவ எடுத்துப் பார்த்துக்கங்க. இப்ப உங்களுக்கு ஒரு தெளிவான நம்பிக்கை பிறக்கும்
*
*
*
"இவள விடவா இது பெரிய பிரச்சனை"

24/05/2024

இலங்கையின் கோ__ வங்கி….Bank of Ceylon

Address

K. K. S Road Chunnakam
Jaffna
40000

Telephone

+94773644176

Website

Alerts

Be the first to know and let us send you an email when KZ Hari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KZ Hari:

Share

Category