K.s.vãrãñ

K.s.vãrãñ photography

வென்றது இலங்கை...!! 🏆🎉ஆசிய கிண்ண T20 - 2022 தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.இ...
11/09/2022

வென்றது இலங்கை...!! 🏆🎉

ஆசிய கிண்ண T20 - 2022 தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இது இலங்கை அணி வென்ற 6வது ஆசியக்கிண்ணம்.

மீண்டெழுந்த அணியாக இணைந்து பெற்ற வெற்றியால் மக்களை சந்தோசப்படுத்திய இலங்கை அணி வீரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 🏆

Congratulations Srilanka Cricket

11/09/2022

✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈

வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு,

👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

👉நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.

👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.

👉 இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.

👉 வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.

👉சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும் மூடவும் படித்தது இங்கேதான்.

👉 தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.

👉 பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.

👉எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்குப வர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.

👉 நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான்.

👉மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.

👉பள்ளிக்கூடத்தில்
10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.

👉வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான்.

👉சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான்.

👉உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.

👉தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா❓

வெளிநாட்டு வாழ்க்கை,
அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை.

சொல்ல மறந்த கதை.
வெளிநாட்டுக்காரர்களை வாழ்த்துகிறேன்.

நானும் உங்களில் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்.

🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️

DUBAI FRAME
21/08/2022

DUBAI FRAME

DUBAI FRAME
09/07/2022

DUBAI FRAME

Photography
16/11/2016

Photography

15/11/2016
photography
31/10/2016

photography

reyal photography
09/10/2015

reyal photography

Address

Velanai
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when K.s.vãrãñ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.s.vãrãñ:

Share

Category