05/09/2026
குழந்தைகள் இருந்தால் வீடுகளில் வாகனம் செலுத்தும் போதும் வீட்டுக்கு கொண்டு வரும் போது அவதானமாக இருங்கள் சத்தத்தில் குழந்தைகள் உங்களை நோக்கி வரக்கூடும். கிளிநொச்சி பகுதியில் தாத்தா வாகனத்தை செலுத்திய போது சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவத்தில் ஒன்றரை வயது ரூபன் அனாமிகா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் குட்டிமா