VB Creation

VB Creation The Definition of Money. Money is any object that

💞
20/10/2025

💞

☕ தேனீர் குடிக்காம நாளைத் தொடங்கினா,கண்களே திறக்காது – WiFi off பண்ணின மாதிரி!ஒரு கப் குடிச்சா உலகமே கலங்கும்,இரண்டு கப்...
26/09/2025

☕ தேனீர் குடிக்காம நாளைத் தொடங்கினா,
கண்களே திறக்காது – WiFi off பண்ணின மாதிரி!

ஒரு கப் குடிச்சா உலகமே கலங்கும்,
இரண்டு கப் குடிச்சா நானே சூப்பர்மேன் ஆகிடுவேன்!

சிலர் காபி எனக் காதல் பாடினாலும்,
எனக்கு தேனீர்தான் ☕

26/09/2025
Temple
30/08/2025

Temple

30/08/2025

18/08/2025
நல்லூர் முருகன்
10/08/2025

நல்லூர் முருகன்

06/01/2024

தமிழனுக்கு தமிழன் விசமியாக துரோகியாக, பிரதேச வாதியாக சகுனி வேலை செய்து குழப்புவராக, அரசியல் செய்ய நமக்கு அரசே இல்லாத போது அரசியல் சார்ந்து பிற தமிழனை தூற்றுபவராக, சாதி என்ற சாக்கடையை கட்டி பிடிப்பவராக, சீதனம் என்ற போர்வையில் பிறர் பணத்தை திருடும் திருடனாக, நான் பணக்காறன் என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று நினைப்பவராக, நான் படித்து விட்டேன் எனக்கு எல்லாம் தெரியும் என்று திமிர் கொள்பவராக இல்லாது இருப்பீர்களாக இருந்தாலே போதும்.

தமிழரின் இருப்பை எதிரியால் கூட அழித்து விட முடியாது.

Address

Kasthuriyar Road
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94777678508

Website

Alerts

Be the first to know and let us send you an email when VB Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VB Creation:

Share