MR. jaffna

MR. jaffna You can find entertainment and unknowns through our page thank you please follow our page

05/04/2026

ஈஸ்டர் வதைகள் #

04/04/2026

இந்த காணொளி நகைச்சுவைக்காக மட்டுமே எந்த மதம் சார்ந்தவர்களையோ சுட்டிக்காடுவதற்காக இல்லை நன்றி ...

With Pana Matta – I just got recognised as one of their top fans! 🎉
04/04/2026

With Pana Matta – I just got recognised as one of their top fans! 🎉

 #சோகம் சோகம் கூட சோகமடையும் எனது சோகத்தை கேட்டால் சோகத்தில் சொர்க்கத்தை தேடுகிறேன் சொர்க்கமே சோகமாய் போகிறது சொந்தத்தில...
03/04/2026

#சோகம்
சோகம் கூட சோகமடையும்
எனது சோகத்தை கேட்டால்
சோகத்தில் சொர்க்கத்தை
தேடுகிறேன்
சொர்க்கமே சோகமாய் போகிறது
சொந்தத்தில் சொர்க்கம் இருப்பதால்
சோகமே சொர்க்கமாய்
மாறியது

ஏமாற்றத்திற்கு தெரியுமோ ஏமாறுபவனின் ஏக்கம்ஏமாற்றுபவன்  எப்பொழுதாவது ஏமாறாமல் இருப்பானோ ஏமாற்றத்தை ஏற்பவன் ஏமாழி என்றால் ...
02/04/2026

ஏமாற்றத்திற்கு தெரியுமோ
ஏமாறுபவனின் ஏக்கம்
ஏமாற்றுபவன் எப்பொழுதாவது
ஏமாறாமல் இருப்பானோ
ஏமாற்றத்தை ஏற்பவன்
ஏமாழி என்றால் ஒருநாள் ஏமாற்றுபவனும்
ஏமாருவான்
ஏமாறுபவனின் ஏக்கம் ஏற்றம் அடையும் போது
ஏமாற்றுபவனின் துக்கம் மறையும்

மரணம் பற்றிய எண்ணம் தேவையில்லை ஏனெனில் நீ இருக்கும் வரை அது வருவதில்லை அது வரும் போது நீ இருப்பதில்லை இருக்கும் வரை இறப்...
01/04/2026

மரணம் பற்றிய எண்ணம் தேவையில்லை ஏனெனில்
நீ இருக்கும் வரை அது வருவதில்லை
அது வரும் போது நீ இருப்பதில்லை
இருக்கும் வரை இறப்பு இருக்காது
இறக்கும் போது இருப்பது தெரியாது
இருக்கும் வரை இறைவன் போல் இருந்தால்
இறந்த பின் இறைவனிடம் இருப்பாய்
Prinsan amir

31/03/2026

ஈஸ்டர் என்டாலே எங்களுக்கு உடுப்புதான்
31/03/2026

ஈஸ்டர் என்டாலே எங்களுக்கு உடுப்புதான்

நகைச்சுவைக்காக மட்டுமே

25/03/2026

25/03/2026

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when MR. jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR. jaffna:

Share

Category