Nainai Waran Video & Photo

Nainai Waran Video & Photo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nainai Waran Video & Photo, Photographer, Jaffna Town.

அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்....2020 சார்வரி வருட தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....என்றும் நலன்பெற இறை...
14/04/2020

அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்....
2020 சார்வரி வருட தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....என்றும் நலன்பெற இறைவனை வேண்டுவோம்....

ஆழ்ந்த அனுதாபங்கள்..                    திருமதி கோபாலகிருஷ்ணன் திகம்பரேஸ்வரி                  (சிதம்பரம்)               ...
21/03/2019

ஆழ்ந்த அனுதாபங்கள்..

திருமதி
கோபாலகிருஷ்ணன் திகம்பரேஸ்வரி
(சிதம்பரம்)
அவர்கள்
கொட்டடி

நயினாதீவு 5 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் திகம்பரேஸ்வரி அவர்கள் 21.03.2019 வியாழக்கிழமை
இன்று காலமானார்.இவ் அறிவித்தலினை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும், அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய
தகவல் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல்
குடும்பத்தினர்
கொட்டடி யாழ்ப்பாணம்
(நயினாதீவு-05)

மரண அறிவித்தல் ^^^^^^^^^^^^^^^^^                                 திருமதி          பாலசுந்தரம் புனிதவதி          (ஓய்வு ந...
15/03/2019

மரண அறிவித்தல்
^^^^^^^^^^^^^^^^^

திருமதி
பாலசுந்தரம் புனிதவதி
(ஓய்வு நிலை ஆசிரியை)
அவர்கள்
நயினாதீவு லண்டன்

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
பாலசுந்தரம் புனிதவதி (ஓய்வு நிலை ஆசிரியை)
அவர்கள் இன்று 15.03.2019 வெள்ளிக்கிழமை
லண்டனில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

01/02/2019
மரண அறிவித்தல்            திருமதி  சோமசுந்தரம் சரஸ்வதி            அவர்கள்நயினாதீவு 5ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவி...
25/01/2019

மரண அறிவித்தல்

திருமதி
சோமசுந்தரம் சரஸ்வதி
அவர்கள்
நயினாதீவு 5ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரஸ்வதி
அவர்கள் இன்று (25.01.2019) வெள்ளிக்கிழமை
நயினாதீவில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல்
குடும்பத்தினர்

அனைத்து முகநூல் நட்ப்புக்களுக்கும்  எமது நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.
25/12/2018

அனைத்து முகநூல் நட்ப்புக்களுக்கும் எமது நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.

மரண அறிவித்தல்.********************நயினை மண் தந்த நற் கவிஞர் ...                           திருவாளர்               நா.க ...
23/12/2018

மரண அறிவித்தல்.
********************
நயினை மண் தந்த நற் கவிஞர் ...
திருவாளர்
நா.க சண்முகநாதபிள்ளை
ஓய்வு நிலை அதிபர்
அவர்கள்
நயினாதீவு கனடா

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
நயினைக் கவிஞர் நா. க. சண்முகநாதபிள்ளை அவர்கள் (முருகனடியான்)
ஓய்வு நிலை அதிபர் யாழ் மத்திய கல்லூரி, நயினாதீவு மகாவித்தியாலயம்,கொத்தணி அதிபர் தீவகக் கோட்டம்
23/12/2018 இன்று கனடாவில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .மேலதிக
விபரம் பின்னர் அறியத்தரப்படும்...

தகவல்
குடும்பத்தினர்

மரண அறிவித்தல்********************                       திருவாளர்      சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு (JP)  (ஓய்வு நிலை ப...
18/12/2018

மரண அறிவித்தல்
********************
திருவாளர்
சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு (JP)
(ஓய்வு நிலை பொலிஸ் உத்தியோகத்தர்)
அவர்கள்
நயினாதீவு

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு JP அவர்கள் (18.12.2018)
செவ்வாய்க்கிழமை நயினாதீவில் காலமானர் இவ்
அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல்
குடும்பத்தினர்

மரண அறிவித்தல் **********--*******-*                     திருமதிபத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை                   நயினாதீவு...
18/12/2018

மரண அறிவித்தல்
**********--*******-*
திருமதி
பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை
நயினாதீவு
நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
சண்முகநாதபிள்ளை பத்மாசனிதோவிஅவர்கள் 18.12.2018 இன்று
காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .

தகவல்
குடும்பத்தினர்

Address

Jaffna Town
4000

Telephone

+94773114644

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nainai Waran Video & Photo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category