26/04/2026
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் திருநெல்வேலி கிளை
நேற்று (25.04.2026) காலை 10:30 மணியளவில்
அமோகமான வரவேற்புடன் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. 🎉
The Thirunelvely branch of the Sri Lanka Insurance Corporation was ceremoniously opened yesterday (25.04.2026) at around 10:30 AM, with a grand and enthusiastic reception. 🎉