GASU vibes

GASU vibes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GASU vibes, Photography Videography, Irakkamam.

இறக்காமம்- மூங்கில்/சட்டி சோறு———————————————இறக்காமத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் நிச்சயமாக நாவுக்கு ருசியான சுவையையும் ...
09/04/2020

இறக்காமம்- மூங்கில்/சட்டி சோறு
———————————————
இறக்காமத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் நிச்சயமாக நாவுக்கு ருசியான சுவையையும் பணத்திற்கு போதுமான அளவு சாப்பாட்டினையும் அதன் உள்ளீடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தனது சேவையினை திறன்பட செய்துவருகிறார்கள். குடும்பத்தோடு இயற்கையோடு இணைந்த ஒரு பகல்போசணத்திற்கு இந்த இடம் ஏற்றது. பாரம்பரிய மூங்கில் சாப்பாடு, சட்டி சாப்பாடு இவர்களின் சிறப்பு.

நன்றி-அட்மின்.

09/04/2020
03/04/2020
வாழ்க்கை வாழ்வதற்கே...!அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில்-பாலமுனை கிராமத்திலிருந்து சுமார் 10 km தொலைவில் மேற்கே அமைந்துள்ள ஒர...
24/03/2020

வாழ்க்கை வாழ்வதற்கே...!

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில்-பாலமுனை கிராமத்திலிருந்து சுமார் 10 km தொலைவில் மேற்கே அமைந்துள்ள ஒரு மலைப்பாறை இதுவாகும். இதனை “தூக்கிவைச்சான் மலை” என்றும் அழைப்பதுண்டு. குடும்பத்தோடு குறுந்தூரப்பயணம் சென்று சமைத்து சிறு பொழுதினைக்க கழிக்க சிறந்த ஒரு இடமாக இது காணப்படுகிறது. மருத நிலமும் குறிஞ்சி நிலத்தின் சாயலும் இணைந்த ஒரு இடம். இது தொல்லியல் பூமியாகவும் இப்போது பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி-அட்மின்.

   -S  .0
22/03/2020

-S .0

22/03/2020

Address

Irakkamam

Website

Alerts

Be the first to know and let us send you an email when GASU vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share