AMM RUZAN - MA

AMM RUZAN - MA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMM RUZAN - MA, Photography Videography, Punnaikudah road, Eravur.

16/11/2025

#புதிய_மாணவர்கள்_அனுமதி_2026

உங்களின் பெறுமதிமிக்க சொத்தான அன்பான பிள்ளைகளை இச்சமூகத்தில் அன்பும், பண்பும், ஒழுக்கமும் உள்ளவர்களாக தலைசிறந்த சமுதாயமாக உருவாக்குவதே எங்களின் தார்மீக பொறுப்பு.

தலைசிறந்த ஆலிம்களிடம் மார்க்கக் கல்வியை கற்பதோடு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பாடசாலை கல்வியையும் கற்பித்து க.பொ.த. சாதாரண & உயர்தரப் பரீட்சை மற்றும் கணினி, ஆங்கிலம், சிங்களம் போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு 👇
மெளலவி HMM.றிஸ்வி பைஸி BA (உப அதிபர்) 📱075-9310100 / 0770673744

மெளலவி DLM. அனீஸ் மன்பஈ (பிரதி அதிபர்) 📱077-2543951

❤️  #ஸலவாத்_உரைப்போம் ❤️     🌹  #ஸலாமத்_அடைவோம் 🌹 நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்  ﷺ அன்னவர்களின் புனித மீலாத் தினத்தை...
11/09/2024

❤️ #ஸலவாத்_உரைப்போம் ❤️
🌹 #ஸலாமத்_அடைவோம் 🌹

நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் புனித மீலாத் தினத்தை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16.09.2024 திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் எமது பைஸானுல் மதீனா அரபிக் கல்லூரியின் கேட்போர் மண்டபத்தில் அருள் மணக்கும் ஸலவாத் மஜ்லிஸும் & புனித சுப்ஹான மௌலித் தமாம் மஜ்லிஸும் நடைபெறவுள்ளது.

பரக்கத் பொருந்திய இந்நிகழ்வில் தாங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

1️⃣  #கோடி_ஸலவாத்_சமர்ப்பணம் அன்பு நபிகளாரின் ஆஷிக்கீன்களே! நீங்களும் இப்புனித ஸலவாத் நிகழ்வில் பங்குதாரிகளாகி அண்ணலாரின...
09/08/2024

1️⃣ #கோடி_ஸலவாத்_சமர்ப்பணம்

அன்பு நபிகளாரின் ஆஷிக்கீன்களே! நீங்களும் இப்புனித ஸலவாத் நிகழ்வில் பங்குதாரிகளாகி அண்ணலாரின் ஷஃபாஅத்துக்கு சொந்தக்காரர்களாக ஆகுங்கள்.

🕋உங்களின் மேலான ஸலவாத்துகளின் எண்ணிக்கையை கீழே உள்ள கூகுல் சீட் லிங்கில் இணைந்து
❤️உங்களின் பெயர்
❤️உங்களின் முகவரி
❤️ஸலவாத்துக்களின் எண்ணிக்கை
போன்றவற்றை எமது உலமா பேரவைக்கு அறியத் தாருங்கள்.👇
https://docs.google.com/spreadsheets/d/1h797dMdAuWPXsqnXVBaAZsv2WrjPLhtC1I6kv-0xnnk/edit?usp=sharing

அல்லது எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்து உங்களின் ஸலவாத்துக்களின் எண்ணிக்கையை அறியத் தாருங்கள்.
https://chat.whatsapp.com/E5vNmzk9YIY9ooFExRKqqb

Today is the Best Photo👌
30/04/2024

Today is the Best Photo👌

25/02/2024


ஏறாவூர் உலமா பேரவை
பரக்கத்து பொருந்திய புனித பராஅத்துடைய இன்றைய இரவை சிறப்பிப்போம். நாளை சுன்னத்தான நோன்போடு இருப்போம்.

THINKING MINDS.....
30/01/2024

THINKING MINDS.....

23/01/2024
https://chat.whatsapp.com/J69hqpTMU5o89ToOXNTEmnஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஆண்கள் பெண்களுக்கான ஆடை அணிகலன...
17/01/2024

https://chat.whatsapp.com/J69hqpTMU5o89ToOXNTEmn

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

ஆண்கள் பெண்களுக்கான ஆடை அணிகலன்கள், இந்தியன் சல்வார்ஸ் மற்றும் சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்களுக்கான கடிகாரங்கள் இன்னும் பல பொருட்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

ஏறாவூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அவர்களின் இல்லத்திற்கு ஃபிரீ டெலிவரி 🏡🆓️ 🚒 செய்யப்படும். வெளியூரில் உள்ளவர்களுக்கு கொரியர் போஸ்ட் மூலம் டெலிவரி செய்யப்படும்*

🏵 🏵

https://chat.whatsapp.com/J69hqpTMU5o89ToOXNTEmn

✅I wan’t Active Resellers ✅
💚we have all kind accessories💚

⚜WATCHES
⚜MEN & WOMEN'S DRESSES
⚜BABY DRESSES
⚜KITCHEN ITEMS
⚜GIFT ITEMS
⚜COSMETICS
⚜BEDSHEETS
⚜MATERIAL'S
⚜DUBAI ABAYAS
⚜INDIAN SHALWARS ITEMS

💠BEST QUALITY PRODUCTS IN LOWER PRICE💠

🏝️Island Wide Delivery available
✅ Post service
✅ Courier services



😍 if you are good at the above EVR PLAZA ONLINE SHOPPING group you should provide us with the following😍

https://chat.whatsapp.com/GrQVBPAAwcI5zyqird7OZW

Share This post

💜 THANK YOU 💜

HIJRI 1445MONTH OF RAJAB
13/01/2024

HIJRI 1445
MONTH OF RAJAB

 #جمعةمباركة
11/01/2024

#جمعةمباركة

Address

Punnaikudah Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMM RUZAN - MA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share