05/01/2025
Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu,
With great excitement, we proudly announce the newly appointed Committee of the Undergraduates' Association - Karaithivu for 2024/25!
Join us in welcoming this dynamic team and wishing them success in their future endeavors. We are confident their dedication and innovative ideas will guide the committee toward impactful initiatives and meaningful growth. Let’s continue to support them as they embark on this exciting journey and contribute to the progress of the Undergraduates' Association of Karaithivu.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ,
கடந்த 2024 DECEMBER 21 அன்று நடைபெற்ற பொன்பரப்பி விருதுகள் விழாவின் முடிவில் எமது கரைத்தீவு இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது எமது கரைத்தீவு இளங்கலை பட்டதாரிகள் அமைப்பிற்கான 2024/25 Commitee உம் தெரிவுசெய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் எமது அமைப்பின் மூலம் எமது சமூகத்திற்கும், பாடசாலைக்கும் கல்வி சார் ஒத்துழைப்புக்களை வழங்க காத்திருக்கிறோம்.