New Digital Studio, Chenkalady

New Digital Studio, Chenkalady Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Digital Studio, Chenkalady, Photographer, Main Street, Chenkalady, Chenkaladi.

21/10/2025
மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் - கரு...
21/10/2024

மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் - கருநீல நிறம்

2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் - பழுப்பு சிவப்பு நிறம் (Maroon)

3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள், - சிவப்பு நிறம்

கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

குடி வரவு, குடியகல்வு திணைக்களம்புதிய கடவுச் சீட்டு இன்று முதல் விநியோகம் 21.10.2024
21/10/2024

குடி வரவு, குடியகல்வு திணைக்களம்
புதிய கடவுச் சீட்டு இன்று முதல் விநியோகம் 21.10.2024

immigration and emigrationNew Digital Studio, Chenkalady 0774042902 திங்கட்கிழமை முதல் 21.10.2024 கடவுச்சீட்டு வழமை போன்...
15/10/2024

immigration and emigration
New Digital Studio, Chenkalady 0774042902
திங்கட்கிழமை முதல் 21.10.2024 கடவுச்சீட்டு வழமை போன்று வழங்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர்.

ENGLISH DAYSt,Jerome's PRE School Chenkalady
04/10/2024

ENGLISH DAY
St,Jerome's PRE School
Chenkalady

03-10-2024 Start Now
03/10/2024

03-10-2024 Start Now

DISTRICT ORGANIZERS - 2024
01/10/2024

DISTRICT ORGANIZERS - 2024

Address

Main Street, Chenkalady
Chenkaladi
30350

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 19:00
Wednesday 07:00 - 19:00
Thursday 07:00 - 19:00
Friday 07:00 - 19:00
Saturday 08:00 - 17:00

Telephone

+94774042902

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Digital Studio, Chenkalady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Digital Studio, Chenkalady:

Share

Category