Ashfaq Media

Ashfaq Media என்றும் உங்கள் தோழன் முஹம்மத் அஸ்பாக்

04/04/2025
நீங்களும் இங்குபேட்டர் மெசின் ஒன்றினை பெற்றுக்கொள்ள விரும்பினால் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.FAIHA PET SHOP  ODDAMAVADISh...
14/02/2025

நீங்களும் இங்குபேட்டர் மெசின் ஒன்றினை பெற்றுக்கொள்ள விரும்பினால் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.

FAIHA PET SHOP ODDAMAVADI

Shop Address:
FAIHA PET SHOP
அல் அக்ஸா வீதி ஓட்டமாவடி-01

☎️ 076 999 29 39 Call
📲075 425 69 62 (WhatsApp only)

Shop live Location:
FAIHA PET SHOP
076 999 2939
https://maps.app.goo.gl/RybtfxNzqHGv9xf48

28/01/2024

யாரென்று அறியாத ஒருவருக்கு நாம் செய்யும் உதவி தக்க சமயத்தில் நமக்கும், நம்முடன் இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

பொது மக்களுக்கான அறிவித்தல்.பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின்  வான் கதவுகள் இன்று (29.12.2023)  திறக்கப்படவுள்ளதால், ம...
29/12/2023

பொது மக்களுக்கான அறிவித்தல்.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் இன்று (29.12.2023) திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும்.

வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மானம்பிட்டி வரை விசேட புகையிரத சேவை காலை 10.30 மணி முதல் இடம்பெறவுள்ளதாக கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹி அத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும்.

உதவி இயக்குனர் (பேரழிவுகள்)
பொலன்னறுவை

வீடு விற்பனைக்கு உள்ளது.1 room, 2 bed room,1 main hall,1 mini hall, bathroom, kitchen.நீர் வசதி.மின்சார வசதி.ஆட்டோ பார்க...
08/02/2022

வீடு விற்பனைக்கு உள்ளது.
1 room,
2 bed room,
1 main hall,
1 mini hall,
bathroom,
kitchen.

நீர் வசதி.
மின்சார வசதி.
ஆட்டோ பார்க்கிங் வசதிகள் என்பன உள்ளது.

திருத்த வேலைகள் எதுவுமில்லை.

விலை 19 லட்சம் ( பேசி தீர்மானிக்கலாம்)

பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை
076 999 29 39
075 425 69 62
அஸ்பாக்

17/07/2021
முட்டை அடைகாக்கும் இயந்திரம் முழு உத்தரவாதத்துடன் எம்மிடம் விற்பனைக்கு உள்ளது.முட்டைகளை அடையில் வைத்த 1வது நாள் தொடக்கம்...
15/12/2020

முட்டை அடைகாக்கும் இயந்திரம் முழு உத்தரவாதத்துடன் எம்மிடம் விற்பனைக்கு உள்ளது.

முட்டைகளை அடையில் வைத்த 1வது நாள் தொடக்கம் குஞ்சு பொறிக்கும் 21 வது நாள் வரைக்கும் இயந்திரத்தினை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சகல ஆலோசனைகளும் எம்மால் நேரில் அல்லது தொலைபேசி அழைப்பின் மூலமோ, வீடியோ கோல் மூலமோ தெளிவூட்டப்படும்.

நாமே இந்த இயந்திரத்தினை உருவாக்கி வினியோகம் செய்து வருகின்றோம்.
எங்கேயும் இல்லாதவாறு எம்மிடம் பெற்றுக்கொள்ளும் incubator இயந்திரத்தின் முக்கிய பொருளான temperature controller இற்கு எம்மால் முழு உத்தரவாதம் தரப்படும் .

temperature controller பழுதடைந்தாலோ அல்லது வேறு பிரச்சனைகள் ஏதும் இருக்குமாயின் நாம் அதனை இலவசமாக சீர் செய்து தருவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

* 70 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 5000 ரூபாய் (semi automatic)

* 150 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 8500 ரூபாய் (semi automatic)

* 250 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 11000 ரூபாய் (semi automatic)

எமது இயந்திரம் நாட்டின் சகல ஊர்களுக்கும் பாதுகாப்பான முறையில் நம்பிக்கையுடன் அனுப்பிவைக்கப்படும்.

நேரில் பெற்றுக்கொள்ள:
முஹம்மத் அஸ்பாக்
பன்சாலை வீதி,
பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை
076 999 29 39
075 425 69 62 (whatsApp)

22/11/2020

பூனையை கட்டி வைத்து சாப்பாடு கொடுக்காததன் விளைவு

30/10/2020

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

Ada Derana news

நாளை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கணித பாடத்திற்கு சாதாரண கணிப்பான்களை பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியும்.

இல்லையேல், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Address

Oddamavadi
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashfaq Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashfaq Media:

Share

Category