LORD Status

LORD Status Praise the Lord தேவனுக்காக எதாவதொன்றை செய்

✨ LORD STATUS ✨Blessed Sunday to everyoneLet us rejoice and worship the Lord in His presence today.May His peace and ble...
08/08/2026

✨ LORD STATUS ✨

Blessed Sunday to everyone

Let us rejoice and worship the Lord in His presence today.
May His peace and blessings fill your hearts and families.

Blessed Sunday wishes to all our Lord Status family

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

09 August 2026 | 09ஆகஸ்ட் 2026

கர்த்தருடைய ஆலயத்திற்குப்
போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

I Rejoiced With Those Who Said To Μe,
Let Us Go To The House Of The Lord.

📖 Psalm.122:1/ சங்கீதம்.122:1



Follow ➜ Lord Status
Lord Status
16s

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 08 August 2026 | 08ஆகஸ்ட் 2026அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டு...
08/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

08 August 2026 | 08ஆகஸ்ட் 2026

அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டு வருவார்.

He will bring me forth to the light

Micah 7:9

📖 Micah.7:9 / மீகா.7:9



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 07 August 2026 | 07ஆகஸ்ட் 2026கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவர...
06/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

07 August 2026 | 07ஆகஸ்ட் 2026

கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

The Lord is a God of Justice Blessed are all those who wait for Him

📖 ISAIAH.30:18 / ஏசாயா.30:18



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 06 August 2026 | 06ஆகஸ்ட் 2026தேவன் உங்களிடத்தில் சகலவித கிரு...
06/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

06 August 2026 | 06ஆகஸ்ட் 2026

தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
2 கொரிந்தியர்.9:8

God is able to make all grace abound toward you..

📖2 Corinthians.9:8| 2 கொரிந்தியர்.9:8



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 05 August 2026 | 05ஆகஸ்ட் 2026உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங...
04/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

05 August 2026 | 05ஆகஸ்ட் 2026

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;

Love Your Enemies, Bless Those Who Curse You.

📖 Matthew.5:44 | மத்தேயு.5:44



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 04 August 2026 | 04 ஆகஸ்ட் 2026விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கு...
03/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

04 August 2026 | 04 ஆகஸ்ட் 2026

விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும் திராட்சச்செடி தன் கனியைத் தரும்.

For the seed shall be prosperous, The Vine Shall Give It's Fruit

📖 Zechariah.8:12 | சகரியா.8:12



Follow ➜ Lord Status
LORD Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 03 August 2026 | 03 ஆகஸ்ட் 2026திகையாதே,நான்உன் தேவன்Be not d...
03/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

03 August 2026 | 03 ஆகஸ்ட் 2026

திகையாதே,
நான்
உன் தேவன்

Be not dismayed,
for I am your God

📖 Isaiah.41:10 | ஏசாயா.41:10



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 02 August 2026 | 02 ஆகஸ்ட் 2026I will uphold you with my righ...
03/08/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

02 August 2026 | 02 ஆகஸ்ட் 2026

I will uphold you with my righteous Right Hand.

என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்

📖 Isaiah.41:10 | ஏசாயா.41:10



Follow ➜ Lord Status
Lord Status

✨ LORD STATUS ✨🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿 01 August 2026 | 01 ஆகஸ்ட் 2026The Lord is in your midst; you...
31/07/2026

✨ LORD STATUS ✨

🌿 Today's Promise | இன்றைய வாக்குத்தத்தம் 🌿

01 August 2026 | 01 ஆகஸ்ட் 2026

The Lord is in your midst; you shall see disaster no more."

கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணதிருப்பாய்

📖 Zephaniah 3:15 | செப்பனியா 3:15



Follow ➜ Lord Status
Lord Status

____________________
கர்த்தருடைய அளவற்ற கிருபையினால் ஏழு மாதங்களை வெற்றிகரமாகக் கடந்து, எட்டாவது மாதத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். கடந்த நாட்கள் முழுவதும் அவர் நம்மைப் பாதுகாத்து, வழிநடத்தி, தேவையான அனைத்தையும் அருளியுள்ளார்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை நடத்தின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இந்த அதிகாலை வேளையில் நன்றியோடு நம் இருதயங்களை உயர்த்துவோம். அவருடைய வார்த்தையைத் தியானித்து, அவர் செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துவோம்.

"கர்த்தருடைய கிருபைகளினால் நாம் அழிந்துபோகாமல் இருக்கிறோம்; அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை."

ஆமென்.

Promise for today/இன்றைய நாளுக்கான தேவ செய்தி31/JULY /2026FRIDAY /LORD STATUSYou may prosper and Enjoy a long lifeDeuter...
31/07/2026

Promise for today/இன்றைய நாளுக்கான தேவ செய்தி
31/JULY /2026
FRIDAY

/LORD STATUS

You may prosper and Enjoy a long life
Deuteronomy.22:7

நீ நன்றாயிருப்பாய் உன் நாட்கள் நீடித்திருக்கும்
உபாகமம்.22:7



Follow ➜ Lord Status
Lord Status

Address

Batticalo
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when LORD Status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category