05/09/2026
“யாராவது வந்து இந்த ஆற்றை சுத்தம் செய்வாங்க…” என்று பலர் காத்திருந்தபோது, 20 வயது இளைஞன் Bittu Tabahi மட்டும், “யாரும் வரலனா… நானே இறங்குறேன்!” என்று களத்தில் இறங்கினார். 🇮🇳
தனது சொந்த பணத்தை செலவு செய்து, தினமும் மணிக்கணக்கில் Ajnar River-ஐ சுத்தம் செய்தார். ஆரம்பத்தில் Troll செய்தவர்களே, இன்று அவரை பாராட்டுகிறார்கள். ❤️
ஒரு மனிதன் தொடங்கிய மாற்றம்… ஒரு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது! 🔥