V Wake Photography

V Wake Photography V Wake Photography, 写真家, Hiroshimaの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

20/10/2018
வெற்றிக்குச் செலவுசெய் உன்  வீரத்தையும் கோபத்தையும்பழி தீர்ப்பது வெற்றியல்லவெற்றித்தழுவி பழிகொள்...
08/10/2018

வெற்றிக்குச் செலவுசெய் உன் வீரத்தையும் கோபத்தையும்
பழி தீர்ப்பது வெற்றியல்ல
வெற்றித்தழுவி பழிகொள்...

உ ன்  அன்பு நோக்கோருக்கு ஒளி தரும் விளக்காய் உன் காயம்  நோக்கோருக்கு  அச்சம் தர தீப்பந்தமுமாய் இரு...
31/08/2018

உ ன் அன்பு நோக்கோருக்கு
ஒளி தரும் விளக்காய்
உன் காயம் நோக்கோருக்கு
அச்சம் தர தீப்பந்தமுமாய் இரு...

From the Land of Rising Sun - Japan
30/05/2018

From the Land of Rising Sun - Japan

இணையத்தில் தேடாதே தேவதையைஇல்லத்தில் இருக்கிறாள் அவள்ஈன்றெடுத்த உன் தாய் எனும் வடிவில்...
06/04/2018

இணையத்தில் தேடாதே தேவதையை
இல்லத்தில் இருக்கிறாள் அவள்
ஈன்றெடுத்த உன் தாய் எனும் வடிவில்...

You wont regret your actions till failure or confrontation...
05/04/2018

You wont regret your actions till failure or confrontation...

உலகம் புலப்படும் உடலை பேணிக்காக்கும் நம்விலாஎலும்பு காக்கும் இதயத்தில் மட்டும் ஏன் இத்தனை காயங்கள்...
30/03/2018

உலகம் புலப்படும் உடலை பேணிக்காக்கும் நம்
விலாஎலும்பு காக்கும் இதயத்தில் மட்டும் ஏன் இத்தனை காயங்கள்...

வீழ்ந்த போதெல்லாம் எழுந்தேனென்றில்லாமல்வஞ்சத்தால் வீழ்த்தியோரை வீறுகொண்டு வீழ்த்து மனமே...
27/03/2018

வீழ்ந்த போதெல்லாம் எழுந்தேனென்றில்லாமல்
வஞ்சத்தால் வீழ்த்தியோரை வீறுகொண்டு வீழ்த்து மனமே...

புன்னகை-மனிதனின் ஆனந்த வெளிப்பாடுபூக்கள்-செடிகளின் ஆனந்த வெளிப்பாடுபுன்னகை பொய்ப்படலாம்பூக்கள் பொய்ப்படுமாே!!!
24/03/2018

புன்னகை-மனிதனின் ஆனந்த வெளிப்பாடு
பூக்கள்-செடிகளின் ஆனந்த வெளிப்பாடு
புன்னகை பொய்ப்படலாம்
பூக்கள் பொய்ப்படுமாே!!!

வல்லமை தாராயாேதூய நீராய் உலகிற்கு மேன்மை தந்திடபொறு நிலமாய் நம்பினோரை  தாங்கிக் காத்திடகடுந்தீயாய் துரோகத்தை சுட்டெரித்த...
22/03/2018

வல்லமை தாராயாே
தூய நீராய் உலகிற்கு மேன்மை தந்திட
பொறு நிலமாய் நம்பினோரை தாங்கிக் காத்திட
கடுந்தீயாய் துரோகத்தை சுட்டெரித்திட
கட்டுக்கடங்கா காற்றாய் தடைகளை தகர்த்தெறிந்திட
தெளிந்த வானமாய் செயல்கள் தெளிவுபெற
வல்லமை தாராயோ...

Choose your inspiration sensibly, which could uplift your life and thoughts...
21/03/2018

Choose your inspiration sensibly, which could uplift your life and thoughts...

நத்தை இரை தேட தன் ஓட்டை களைந்து வாழ்கிறதுநம்மில் பலர் எதை தேடி தன் மனதை களைந்து வாழ்கிறோம்...
17/03/2018

நத்தை இரை தேட தன் ஓட்டை களைந்து வாழ்கிறது
நம்மில் பலர் எதை தேடி தன் மனதை களைந்து வாழ்கிறோம்...

住所

Hiroshima, Hiroshima

ウェブサイト

アラート

V Wake Photographyがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー