10/06/2026
நான் விவரம் தெரிந்த இதுவரை நாட்களாக அதிமுக அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் கழகச் செயலாளராக சுமார் 7 வருடமாக பணிபுரிந்து வந்தேன் சில சூழ்நிலைகளின் காரணமாக இன்று என்னையும் என் கழகத்தினரையும் இன்று தேதியில் தமிழக வெற்றி கழகத்தில் நினைத்துக் கொண்டோம்❤️💛❤️🔥