Parivel Photography -பாரிவேல் ஒளிப்படங்கள்

  • Home
  • India
  • Vedaranyam
  • Parivel Photography -பாரிவேல் ஒளிப்படங்கள்

Parivel Photography -பாரிவேல்  ஒளிப்படங்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Parivel Photography -பாரிவேல் ஒளிப்படங்கள், Photographer, melamadavilagam, Vedaranyam.

"நானே வருவேன்"
08/08/2024

"நானே வருவேன்"

PC Baskaran Sellappan
18/06/2024

PC Baskaran Sellappan

" நீ மனிதன்தனா..."என்னைப் பார்த்துஇப்படி ஒரு கேள்வியைஎப்படியோ கேட்டுவிட்டதுஎன் இதயம்ஐயோஎப்படிஇப்படி ஒரு ஐயம் - என்இதயத்த...
31/05/2024

" நீ மனிதன்தனா..."
என்னைப் பார்த்து
இப்படி ஒரு கேள்வியை
எப்படியோ கேட்டுவிட்டது
என் இதயம்

ஐயோ
எப்படி
இப்படி ஒரு ஐயம் - என்
இதயத்திற்கு வந்தது?

"நான்
மனிதன் தான் "
நம்ப மறுக்கிறதே
என் இதயம்

எப்படி நிருபிப்பேன்
எப்படி நிருபிப்பேன்
நான் மனிதனென்பதை ...?

ஓ...
என் எதிரிகளே
எனக்கு கொஞ்சம் உதவுங்கள்
என் வழியிலுள்ள
தடைகற்களை
அதிகமாக்குங்கள்

முடிந்தளவு
முட்டுக் கட்டைகளைப்
போடுங்கள்

படு குழிகள் தோண்டி
உள்ளே
ஈட்டிகளை
நீட்டி வையுங்கள்

தடைகளையெல்லாம்
தாண்டி - நான்
மீண்டு வந்தால்
மனிதன்

மாண்டு போனால்
" மனிதனில்லை
இவன் மனிதனில்லை"
தவறாமல்
குறித்து வைத்து விடுங்கள்
என் கல்லறையில்

எனக்கென்னவோ...
நான் மீண்டு வருவேனென்ற
நம்பிக்கைதான்
நிறைய

நான்
மனிதனல்லவா...?

"ஒவ்வொன்றையும் அதிசயமாகவும் அற்புதமாகவும் உணரத்தொடங்குசபிக்கப்பட்ட வாழ்க்கை ரசிக்கப்பட்டு வரமாகட்டும்."
17/01/2024

"ஒவ்வொன்றையும்
அதிசயமாகவும்
அற்புதமாகவும்
உணரத்தொடங்கு
சபிக்கப்பட்ட
வாழ்க்கை
ரசிக்கப்பட்டு
வரமாகட்டும்."

WHITE-THROATED KINGFISHER(பெருமீன் கொத்தி)-                                                -        BBC Earth]    .in   ...
22/07/2022

WHITE-THROATED KINGFISHER(பெருமீன் கொத்தி)
-













-
BBC Earth] .in .hd nuts_about_birds

என்றும் உங்கள் நல்லாதரவில்...இடம் மாறுகிறோம்.
18/11/2021

என்றும்
உங்கள் நல்லாதரவில்...
இடம் மாறுகிறோம்.

Grey Francolin(கௌதாரி)🐤🐤🐤-                                           -        BBC Earth]    .in   .hd
12/08/2021

Grey Francolin(கௌதாரி)🐤🐤🐤
-













-
BBC Earth] .in .hd

Small Blue Kingfisher(சிறு நீல மீன்கொத்தி)🦜🦜🦜-                                            -            .in   .hd        ...
09/08/2021

Small Blue Kingfisher(சிறு நீல மீன்கொத்தி)🦜🦜🦜
-













-
.in .hd

Oriental Garden Lizard (ஓணான்) -                       .in   .hd@canonindia_official
02/07/2021

Oriental Garden Lizard (ஓணான்)
-



.in .hd@canonindia_official

Oriental Garden Lizard (ஓணான்)                       .in   .hd@canonindia_official
02/07/2021

Oriental Garden Lizard (ஓணான்)



.in .hd@canonindia_official

Address

Melamadavilagam
Vedaranyam
614810

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 10am
Wednesday 9am - 10am
Thursday 9am - 10am
Friday 9am - 10am
Saturday 9am - 10am

Telephone

+919789693476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parivel Photography -பாரிவேல் ஒளிப்படங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parivel Photography -பாரிவேல் ஒளிப்படங்கள்:

Share

Category