Boys 360

Directions Website

Boys 360 Tamilnadu all kabaddi & jallikattu live and photos videos creator

காளையை கண்டுபிடிக்க உதவுங்கள்
23/10/2026

காளையை கண்டுபிடிக்க உதவுங்கள்

🔥🇮🇳 இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற தனது கனவை 17 வயதிலேயே நனவாக்கிய தமிழகத்தின் தங்க மகள்! 👑💚🏆 கண்ணகிநகரின் பெருமை…...
22/10/2026

🔥🇮🇳 இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற தனது கனவை 17 வயதிலேயே நனவாக்கிய தமிழகத்தின் தங்க மகள்! 👑💚

🏆 கண்ணகிநகரின் பெருமை… தமிழகத்தின் அடையாளம்… இந்தியக் கபடி அணியில் தடம் பதிக்கும் நம் கார்த்திகா! ❤️🔥

💪 கனவைக் குறிக்கோளாக மாற்றி, உழைப்பால் உயர்ந்து, இன்று இந்திய அணிவரை சென்றிருக்கும் உன் பயணம் இன்னும் பல இளம் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக அமையட்டும்! 🌟

🚀 இன்னும் பல சாதனைகள் படைத்து, இந்திய அணிக்குப் பெருமை சேர்த்து, வெற்றிக் கோப்பைகளை வென்று வர வாழ்த்துகள் தங்கையே! 🏆🇮🇳

💚 கண்ணகிநகர் கார்த்திகா — இது தொடக்கம் மட்டுமே… உன் சாதனைப் பயணம் தொடரட்டும்! 🔥👑

#கார்த்திகா #கண்ணகிநகர் #தமிழகத்தின்_தங்கமகள் 🇮🇳🏆

சாதி பெருமை வெச்சுஉள்ளூரில் கபடி பெருமை பேசிக்கிற சிலரால் கடைசிவரை இந்திய அணிக்காக விளையாட முடியாது விமர்சனத்திற்கு வீரம...
21/10/2026

சாதி பெருமை வெச்சு
உள்ளூரில் கபடி பெருமை பேசிக்கிற
சிலரால் கடைசிவரை
இந்திய அணிக்காக விளையாட முடியாது விமர்சனத்திற்கு வீரம் தான் பதில் சொல்லும்

20/10/2026

இனிய மாலை உறவுகளே

𝟭𝟲 வருடங்களுக்கு பிறகு நம் தாய் தமிழ்நாட்டில் இருந்து சீனியர் இந்திய பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்...
19/10/2026

𝟭𝟲 வருடங்களுக்கு பிறகு நம் தாய் தமிழ்நாட்டில் இருந்து சீனியர் இந்திய பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார் 𝟭𝟳 வயது தங்கை கண்ணகிநகர் #கார்த்திகா 👌👌👌

2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய சீனியர் அணியில் விளையாடபோகும் வீரங்கனை தங்கை #கார்த்திகா.

1982 ஆண்டு திருமதி #நவமணி அவர்கள் முதல் வீரங்கனையாக இந்திய அணியில் இடம்பிடித்தார்.

𝟰𝟰 ஆண்டுகளுக்கு பிறகு #நான்காவது வீரங்கனையாக இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார் #கார்த்திகா.

𝟭𝟳 வயதில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய சீனியர் அணியில் விளையாட இருக்கும் #முதல் வீரங்கனை #கார்த்திகா.

இவரை நமக்கு உருவாக்கி கொடுத்து நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த பயிற்சியாளர் #ராஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக வீரர் இந்திய அணியில்
18/10/2026

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக வீரர் இந்திய அணியில்

எழுமின்! விழிமின்! குறி சாறும் வரை அயராது உழைமின்... கடின உழைப்பே வெற்றிஅலெக்ஸ் அண்ணா
18/10/2026

எழுமின்! விழிமின்!
குறி சாறும் வரை
அயராது உழைமின்...
கடின உழைப்பே வெற்றி
அலெக்ஸ் அண்ணா

Follow பன்னுங்க நண்பா ☝️அடுத்த notice வரும் ...
18/10/2026

Follow பன்னுங்க நண்பா ☝️
அடுத்த notice வரும் ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Boys 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed photography service?

Share