தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவலூர் கிழக்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Ulundurpettai
  • தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவலூர் கிழக்கு ஒன்றியம்

தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் AIADMK IT WING
THIRUNAVALUR UNION
KALLAKURICHI DISTRICT

10/01/2026

2026 சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய வாக்கு அதிமுக தலைமையில் உருவான கூட்டணிக்கு மட்டுமே என்பவர்கள் ஒரு லைக் 👍 செய்யவும்

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட லேப்டாப்களின் எண்ணிக்கை - 55 லட்சம்+நான்காண்டு திமுக ஆட்சியில் வழங்க...
20/02/2025

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட லேப்டாப்களின் எண்ணிக்கை - 55 லட்சம்+

நான்காண்டு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப்களின் எண்ணிக்கை - 0

"திறனற்ற ஆட்சி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததே சாட்சி"

20/02/2025

நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 10 பாலியல் சம்பவங்கள் அரங்கேறிய கொடூரம்.

-க்கு சுய விளம்பரத்தில் இருக்கும் கவனம், பெண்கள் பாதுகாப்பில் துளியும் இல்லை என்பதே உண்மை!

#திமுகமாடல்_பெண்கள்ஜாக்கிரதை

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்.சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தம...
19/02/2025

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில்
12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்.

சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும்.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.


கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது."குற்றம் நடந்த ...
19/02/2025

கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்" என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K. Palaniswami அவர்கள்

இன்றைய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்,இன்றைய கொலைகள் என தனித்தனியாக செய்தி பிரசுரம் வெளியிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்ட...
19/02/2025

இன்றைய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்,இன்றைய கொலைகள் என தனித்தனியாக செய்தி பிரசுரம் வெளியிடும் அளவிற்கு தமிழ்நாட்டில்
சட்டம் -ஒழுங்கின் நிலை உள்ளது என்பதாவது உங்களில் ஒருவன் என வசனம் மட்டும் பேசும் போட்டோஷூட் முதல்வருக்கு தெரியுமா?

#பாதுகாப்பில்லா_தமிழ்நாடு

பாராளுமன்றத்தில் இருக்கும் திமுக MP க்கள்,இது தாங்க திராவிட குடும்ப அரசியல்......இவர்கள் தமிழகத்திற்கு செய்த நன்மை என்ன....
17/02/2025

பாராளுமன்றத்தில் இருக்கும் திமுக
MP க்கள்,இது தாங்க திராவிட குடும்ப அரசியல்......

இவர்கள் தமிழகத்திற்கு செய்த நன்மை என்ன...???

மறுபடியும் இவர்களுக்கு வாக்களித்து மக்கள் ஏமாற வேண்டாம்......இவர்களை மாற்றினால் மக்களுக்கு நல்லது,மாற்றவில்லை என்றால் அவர்களுக்கு நல்லது.....சிந்தித்து செயல் படுங்கள்.....

Address

Ulundurpettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category