BABU Digtial Studio TVM

BABU Digtial Studio TVM Photography at Your Service is a full service studio located inTiruvannamalai which is owned and ope

01/09/2015

புகைப்படம் கலைஞர்கலே நாம் ஒவ்வொரும் நல்ல திறமை உள்ள புகைப்பட கலைஞர் கள் நாம் ஏன் ? கஷ்டப்பட்டு கடன் பட்டு சீட்டு போட்டு எப்பார் பட்டு விலை உயந்த camera கள் வாங்கிவிடுகிறோம் ஆனால் உழைத்த உழைப்பை வீணாகி போகிறது customer களுக்கு வீடியோ போட்டோ எடுக்கின்றன சமையல் காரன் அடுத்து மண்டபத்தில் உள்ளே போகிறோம் மண்டபத்தில் lightகூட போட்டுஇருக்க மாட்டார்கள் மண்டபம் வேலைகாரர் அதே போல் மண்டபம் light அனைத்த பிறகே வெளியே ் வருவோம் இரவு கண் முழ்ச்சி காலையில் முகூர்த்தம் photo &video எடுத்து விட்டு இவர்கள் குடும்பத்தைபோராடி ஒன்று சேர்த்து group photos எடுத்து விட்டு பணம் குடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டு இருப்போம் ஆனால் குறைந்த தொகை பணததை குடுத்து விட்டு cd போட்டு கொண்டு வாப்பா எது தேவையோ அந்த phots மட்டுமே ஆல்பம் போட்டுக் கலாம் என்று ரொம்ப சாதரண மாக சொல்வார்கள் ஆனால் நாம் camera Patton clik செய்தாலே ரூ .4. 50பைசா செலவு செய்கிறோம் அப்போ எத்தனை தடவை camera button click செய்யுது customer கிட்ட delete செய்வதற்க குடுக்கிரோம் அவர்கள் delete phots மட்டுமே குடுப் பாங்கள் அதை வாங்கி நாம் ஆல்பம் போட்டு தரவேண்டுமா ? யோசித்து பார் நண்பர்களே service போனால் RS 3000 &4000மேல் வாங்கி விடுகிறான் அதனால் நாம் எல்லாரும் photos cd முடிந்தவரை குடுக்கவேண்டாம் cd குடுக்க வேண்டும் கட்டாயம் என்றால் delete photsக்கு ஒரு roll க்கு 400ரூபாய் கணக்குபடி வாங்கி கொள்ளுங்கள் நாம நாமே தொழிலை கீழே தள்ளவேண்டாம் மேல உயர்த்தவும் வளரவும் புகைப்படம் &வீடியோ கலைஞர் கள் வாழ்க

04/11/2014
Hai Friends
04/11/2014

Hai Friends

hai Friends
04/11/2014

hai Friends

23/10/2014

Address

No. 813, Vettavalem Road, By Pass Corner
Tiruvannamalai
606601

Telephone

+91 9790178813

Website

Alerts

Be the first to know and let us send you an email when BABU Digtial Studio TVM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BABU Digtial Studio TVM:

Share