Baskar Manimegalai Offi

Baskar Manimegalai Offi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baskar Manimegalai Offi, Camera/Photo, Tiruvannamalai.

12/12/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Nandhan Kalvai (Canal) | ThiruvannamalaiA 200-year canal still shapes today’s lives.Nandhan Kalvai feeds 120 villages.He...
09/12/2025

Nandhan Kalvai (Canal) | Thiruvannamalai

A 200-year canal still shapes today’s lives.
Nandhan Kalvai feeds 120 villages.
Head to tail, water becomes justice.
Some fields bloom, some wait.
Every drop carries a story of survival.
This is our landscape of inequity and hope.
From my drone: a river of fields and futures.
Nandhan Kalvai bends through lives silently.
Farmers plan their year by its breath.
Women hold families together when water fails.
Every irrigation is a negotiation.
Every season teaches us resilience.

Studying how Tamil Nadu’s reservoirs, rivers, and estuaries shape our lives. A research journey into water, landscape, and future resilience. I’m documenting the changing pulse of Tamil Nadu’s water systems

If you touch one thing with deep awareness, you touch everything. Thich Nhat Hanh
21/03/2024

If you touch one thing with deep awareness,
you touch everything.

Thich Nhat Hanh

வேசங்கட்டும் நேரமிதுசோப்புக்கட்டி வாங்கித்தரதுப்பில்லா வகையறாவுக்குபர்லாங்குக்கொருவிளம்பரத் தட்டிமேலாட்டம் கீழாட்டமொன்று...
15/03/2024

வேசங்கட்டும் நேரமிது
சோப்புக்கட்டி வாங்கித்தர
துப்பில்லா வகையறாவுக்கு
பர்லாங்குக்கொரு
விளம்பரத் தட்டி
மேலாட்டம் கீழாட்டமொன்றும்
சரியில்லை
மயிலுக்கென்ன சூத்துவலி
மாட்டுக்கென்ன கோமாரி
தப்பு செட்டு வந்த நேரமென்ன
கொடுக்கப் போவதில்
குறைத்து தருவதற்கு
வியாக்கியானப் போர்
செட்டிப் புத்தி
கெட்டிப் புத்தி
அஞ்சென்ன குறைச்சலா
அனைத்துமே வேண்டாம்
பொண்டாட்டி தாலியிருக்கு
பிடாரிகாட்டு காமாட்சி முன் சொல்கிறேன்
குதிகால் வலி நோவ ஆடிய
பாத மண்ணை வாரியிறைத்து
இதேப்போல மண்ணாப்பூடு

வினையன்

திருவண்ணாமலை | மகாசிவராத்திரி
08/03/2024

திருவண்ணாமலை | மகாசிவராத்திரி

Popeye the Sailor Man has taught us the power of resilience, kindness, and never giving up! ⚓️💪     Real Popeye | Portra...
08/03/2024

Popeye the Sailor Man has taught us the power of resilience, kindness, and never giving up! ⚓️💪

Real Popeye | Portrait Study

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…
07/03/2024

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

Every child is an artist.- Pablo Picasso
07/03/2024

Every child is an artist.
- Pablo Picasso

"சொல்லுக்குச் சோர்வேது?சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபா காதல் கதையென்றால் கைநிறைய தர வேணும்ஆசாரக் கதையென்றால் ஆளுக்கு ...
06/03/2024

"சொல்லுக்குச் சோர்வேது?
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா
காதல் கதையென்றால்
கைநிறைய தர வேணும்
ஆசாரக் கதையென்றால்
ஆளுக்கு ஏற்றது போல்
பேரம் குறையாது
பேச்சுக்கு மாற்றில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டி வைக்க முடியாது
காசை வையும் கீழே - பின்
கனவுதமை வாங்கும்"

-புதுமைப்பித்தன்

தமிழ்ச் சமூகம் காக்க வேண்டிய மிக மிக்கியமான பொக்கிஷம் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் அயராத உழைப்பு, ஆய்வு, கற்...
01/03/2024

தமிழ்ச் சமூகம் காக்க வேண்டிய மிக மிக்கியமான பொக்கிஷம் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் அயராத உழைப்பு, ஆய்வு, கற்றல், கற்பித்தல், வாசிப்பு, எழுத்து, பூமியெங்கும் பயணம் என நொடிப்பொழுதும் விரையம் செய்யாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறார்.

பாஸ்கர் ஐயா இதுவரைக்கும் மன்னர்கள் வரலாறு மட்டும் தான் இருக்கு மக்கள் வரலாறு இல்லை அதை எழுதனும் அவ்ளோ தான், மன்னனை மட்டும் வச்சிகிட்டு என்ன செய்ய முடியும், மக்கள் தான் எல்லாம்.

இவரின் நாற்பது ஆண்டுகளை 130 நிமிடத்திற்கு குறைவாக எங்களால் தொகுக்க முடியவில்லை, ஸ்டீபன் அவர்களோடு பயணித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்நாள் சொத்து. மனுசன் இதயத்தை குடஞ்சி உள்ள நிலைய உக்கந்துட்டாரு.

வாழ்க நலமோடு ஸ்டீபன் ஐயா…

Address

Tiruvannamalai
6066XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baskar Manimegalai Offi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category