24/07/2026
எல்லோரும் நீங்கள் உயர்வதை விரும்புவார்கள்..
ஆனால், அவர்களை விட அல்ல..
❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
😍அப்பனே முருகா😍
எல்லா புகழும் முருகனுக்கே.
❤️❤️❤️🦚❤️❤️❤️🦚❤️❤️❤️
lordmurugantemple motivationalquotes murugasaranam appane_muruga tamilmotivationvetrivelmuruganukkuarogara tamilwhatsappstatus tamildevotionalson
appanemuruga tamilkadavulmurugan muruganthunai🙏 muruganthunai godmurugan godmurugan🙏🙏🙏😍😍😍 tamilgodmurugan lifequotes tamilmotivationalquotes latamilquotespage tamilquotes lordkarthikeya englishmotivationalquotes Thaipusam morningmotivation motivationalquotesoftheday