27/10/2023
திருவட்டார் சாலையில் கடமலைக்குன்று அருகில் மேல் பகுதியிலிருந்து அதிகமான மழைநீர் வருவதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.‼️இது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. இது நமது சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு. அமைச்சருமாகிய.🔥 திரு.மனோதங்கராஜ் அவர்களின் கவனத்திற்கு முன்னாள் கண்ணனூர் ஊராட்சி தலைவர் Er.ராஜ் மூலம் கொண்டு செல்லப்பட்டது‼️. அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக தக்கலை உட்கோட்ட ⚠️உதவி செயற்பொறியாளர் தலைமையில் இடம் பார்வையிடப்பட்டு அடிக்கடி பள்ளம் ஏற்ப டுவதால். பள்ளிக்கூடம் திருப்பு முதல் வெள்ளி கோடு திருப்புநோக்கி 80 m நீளம் காங்கிரீட் சாலை அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது அனுமதி வரும் வரையிலும் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க அமைச்சர் உத்தரவின்பேரில் அழகிய மண்டபம் முதல் திருவட்டார் வரை பேட்ச் ஒர்க் பணிகள் துவங்கப்பட்டுள்ளது
அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுக்கும் இப்பணியை பார்வையிட்டு வரும் Er Raj அவர்களுக்கும் நன்றிகள்