சூர்யா நிழற்படக்கிறுக்கன்-Suryaphotography

  • Home
  • India
  • Thoothukudi
  • சூர்யா நிழற்படக்கிறுக்கன்-Suryaphotography

சூர்யா நிழற்படக்கிறுக்கன்-Suryaphotography Capturing Memories Of Life Events | Candit PHOTOGRAPHY | Fashion PHOTOGRAPHY | Land Scape PHOTOGRAPH

ஆழியின் சிரிப்பு ஆகச்சிறப்பு 💙
24/11/2022

ஆழியின் சிரிப்பு
ஆகச்சிறப்பு 💙

24/11/2022
கபிஸ்குட்டி 🙂
07/08/2022

கபிஸ்குட்டி 🙂


நேஷனல் கேமரா தினம் - ஜூன் 29 .2021 ரொம்ப நாளா அப்லோட் பண்ணனும் நினைச்ச ஃபோட்டாஸ்லாம் ரொம்ப நாளைக்கு   அப்புறம்மா ,  அப்ல...
29/06/2021

நேஷனல் கேமரா தினம் - ஜூன் 29 .2021

ரொம்ப நாளா அப்லோட் பண்ணனும் நினைச்ச ஃபோட்டாஸ்லாம்
ரொம்ப நாளைக்கு அப்புறம்மா , அப்லோட் பண்ணியிருக்கேன்...
மனசு இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு ...

ஜெ.சூர்யகுமார்

Happy National camera Day ❤️

"யாத்தே  என்னதாயி  இந்த சித்திரையில ஊருக்கு போறவா  இப்புடி இருக்க""இல்லவ  என் மூத்த மவ பொறந்தப்ப இசக்கியாத்தாளுக்கு உருவ...
06/05/2021

"யாத்தே என்னதாயி இந்த சித்திரையில ஊருக்கு போறவா இப்புடி இருக்க"

"இல்லவ என் மூத்த மவ பொறந்தப்ப இசக்கியாத்தாளுக்கு உருவாரம் தாரேன்னு சொன்னேன்"

"அதுக்கென்ன தாயி போய் சேவ கொடுத்து செஞ்சுட வேண்டிதான"

"செய்யலாம்தான் இப்ப எங்க இந்த உருவாரம் செய்யுறாகனு தெரியல... எம்மவட்ட சொன்ன ஆயிரம் இரண்டாயிரம் உண்டியல்ல போடு போதும்கா"..

" அது எப்படி தாயி சரியாகும்.... இசக்கியாத்தாக்கு கொடுத்த முறை தவறக்கூடாதுல"

"அதுதான் நெஞ்ச போட்டு தொலைக்குது"

"உருவாரத்தை காணிக்கை கொடு.. நல்லா இருப்ப குடும்பத்தோட"

"போறேன் போயி உருவாரம் செய்றவகுள தேடி"....

வரிகள் @சீதாலட்சுமி வெங்கட்

18/07/2020

மணப்பெண் 💚

For Booking Contacts : 9566843847 - 8778972011

Address

Thoothukudi
628718

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 11am - 3pm

Telephone

+919566843847

Website

Alerts

Be the first to know and let us send you an email when சூர்யா நிழற்படக்கிறுக்கன்-Suryaphotography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சூர்யா நிழற்படக்கிறுக்கன்-Suryaphotography:

Share

Category