17/07/2026
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள நகரங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர SETC மற்றும் KSRTC பேருந்துகளின் நேரம் மற்றும் கட்டண முழு விபரம்
தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்துகள் ( SETC )
1. சென்னை கிளாம்பாக்கம் = திருவனந்தபுரம்
வழி: விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்கவிளை
புறப்படும் நேரம் : மாலை 04.00 ( SETC - UD )
கட்டணம் : ரூ. 775 ( SETC UD)
2. வேலூர் = திருவனந்தபுரம்
வழி: திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்கவிளை
புறப்படும் நேரம் : மாலை 04.00 ( SETC - SETC NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.1175( NON AC SLEEPER) ரூ. 770 ( NON AC SEATER )
3. ஊட்டி = திருவனந்தபுரம்
வழி: கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்கவிளை
புறப்படும் நேரம் : மதியம் 04.00 ( SETC - SETC NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.1000( NON AC SLEEPER) ரூ. 665( NON AC SEATER )
4. நாகப்பட்டினம் = திருவனந்தபுரம்
வழி: வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, நெய்யாற்றங்கரை
புறப்படும் நேரம் : மாலை 04.01 ( SETC UD )
கட்டணம் : ரூ. 595
5. சேலம் = திருவனந்தபுரம்
வழி: நாமக்கல்,கரூர்,திண்டுக்கல் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்கவிளை
புறப்படும் நேரம் : மாலை 06.00 ( SETC - SETC NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.900( NON AC SLEEPER) ரூ. 590( NON AC SEATER )
6. சென்னை கிளாம்பாக்கம் = எர்ணாகுளம்
வழி: விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி,அங்கமாலி, ஆலுவா
புறப்படும் நேரம் : மாலை 04.00 ( SETC - AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.1390( AC SLEEPER) ரூ. 960( AC SEATER )
7. சேலம் = எர்ணாகுளம்
வழி: கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி,அங்கமாலி, ஆலுவா
புறப்படும் நேரம் : இரவு 09.30 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.605 ( NON AC SLEEPER) ரூ. 437( NON AC SEATER )
8. வேளாங்கண்ணி = எர்ணாகுளம்
வழி: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி,அங்கமாலி, ஆலுவா
புறப்படும் நேரம் : மாலை 04.30 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.955 ( NON AC SLEEPER) ரூ. 665 ( NON AC SEATER )
9. மதுரை ( மாட்டுத்தாவணி BS) = எர்ணாகுளம்
வழி: உசிலம்பட்டி, தேனி, குமுளி, கோட்டயம்
புறப்படும் நேரம் : இரவு 09.00 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.575 ( NON AC SLEEPER) ரூ.442( NON AC SEATER )
10. தூத்துக்குடி = எர்ணாகுளம்
வழி: திருநெல்வேலி, தென்காசி,செங்கோட்டை,கொட்டாரக்கரை, கொல்லம், காயம்குளம், ஆலப்புழா
புறப்படும் நேரம் : இரவு 08.00 ( SETC - UD)
கட்டணம் : ரூ.495 ( UD)
11. புதுச்சேரி = எர்ணாகுளம்
வழி: நெய்வேலி, சேலம்,கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி,அங்கமாலி, ஆலுவா
புறப்படும் நேரம் : மாலை 05.00 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.970 ( NON AC SLEEPER) ரூ. 670 ( NON AC SEATER )
12. சென்னை கிளாம்பாக்கம் = குருவாயூர்
வழி: விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர்,பாலக்காடு, திருச்சூர், குன்னம்குளம்
புறப்படும் நேரம் : மாலை 04.45 ( SETC - NON AC LOWER BERTH SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.1020( NON AC SLEEPER) ரூ. 690 ( NON AC SEATER )
13. மதுரை (மாட்டுத்தாவணி BS) = குருவாயூர்
வழி: செம்பட்டி,பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர், குன்னம்குளம்
புறப்படும் நேரம் : இரவு 08.30 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.520 ( NON AC SLEEPER) ரூ. 363 ( NON AC SEATER )
14. திருச்செந்தூர் = குருவாயூர்
வழி: தூத்துக்குடிஅருப்புக்கோட்டை,மதுரை,பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர், குன்னம்குளம்
புறப்படும் நேரம் : மாலை 05.30 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.900 ( NON AC SLEEPER) ரூ. 615 ( NON AC SEATER )
15. சேலம் = குருவாயூர்
வழி: கோயம்புத்தூர், பாலக்காடு,வடக்கஞ்ச்செரி, திருச்சூர், குன்னம்குளம்
புறப்படும் நேரம் : இரவு 08.30 ( SETC - UD)
கட்டணம் : ரூ.373 ( UD)
16. சேலம் = கோழிக்கோடு
வழி: கோயம்புத்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, பெரிந்தல்மன்னா, மலப்புரம்
புறப்படும் நேரம் : இரவு 10.00 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.590 ( NON AC SLEEPER) ரூ. 427 ( NON AC SEATER )
17. திருச்செந்தூர் = கோழிக்கோடு
வழி: காயல்பட்டினம், தூத்துக்குடி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, மன்னார்க்காடு, பெரிந்தல்மன்னா, மலப்புரம்
புறப்படும் நேரம் : மாலை 03.20 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.905 ( NON AC SLEEPER) ரூ. 630 ( NON AC SEATER )
18. செங்கோட்டை = கோழிக்கோடு
வழி: தென்காசி, சங்கரன்கோவில்,ராஜபாளையம், மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, மன்னார்க்காடு, பெரிந்தல்மன்னா, மலப்புரம்
புறப்படும் நேரம் : மதியம் 02.00 ( SETC - NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ.900 ( NON AC SLEEPER) ரூ. 625 ( NON AC SEATER )
19. வேளாங்கண்ணி = கொல்லம்
வழி: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தென்காசி, செங்கோட்டை, புனலூர்
புறப்படும் நேரம் : மாலை 04.00 ( SETC NON AC SLEEPER SEATER )
கட்டணம் : ரூ. 905 ( NON AC SLEEPER) ரூ. 620 ( NONAC SEATER)
20. ஓசூர் = கொல்லம்
வழி: சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, செங்கோட்டை, புனலூர்
புறப்படும் நேரம் : மாலை 04.15 ( SETC -UD)
கட்டணம் : ரூ. 770 ( UD)
21. சென்னை கோயம்பேடு = திருச்சூர்
வழி: பூந்தமல்லி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு
புறப்படும் நேரம் : இரவு 08.30 ( SETC -UD),
கட்டணம் : ரூ. 560 (UD)
22. சென்னை கிளாம்பாக்கம் = மூணார்
வழி: விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, போடி, போடிமெட்டு
புறப்படும் நேரம் : மாலை 05.15 ( SETC NON AC SLEEPER SEATER ),
கட்டணம் : ரூ. 915 ( NON AC SLEEPER) ரூ. 620( NON AC SEATER )
23. வேளாங்கண்ணி = வைக்கம்
வழி: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், குமுளி, மூவட்டுபுழா, கோட்டயம்
புறப்படும் நேரம் : மாலை 04.00 ( SETC NON AC SLEEPER SEATER ),
கட்டணம் : ரூ. 930 ( NON AC SLEEPER) ரூ. 670( NON AC SEATER )
கேரள அரசு பேருந்துகள் ( KSRTC )
1. கோயம்புத்தூர் = திருவனந்தபுரம்
வழி: பாலக்காடு, திருச்சூர்,சாலக்குடி,ஆலுவா, எர்ணாகுளம், ஆலப்புழா, காயம்குளம், கொல்லம், அட்டிங்கல்
காலை: 04.00 ( SUPER FAST PRIMIUM) , 07.30 ( SUPER FAST ) 09.00 (SUPER FAST PRIMIUM)
மதியம் 01.00 ( SUPER FAST PRIMIUM),
இரவு 07.45 (SUPER FAST PRIMIUM) , 09.00 (SUPER DELUXE AIR BUS), 10.30 ( SUPER FAST)
கட்டணம் : SUPER FAST PRIMIUM ரூ.501, SUPER FAST ரூ477, SUPER DELUXE AIR BUS ரூ 553
2. கோயம்புத்தூர் = எர்ணாகுளம்
வழி: : பாலக்காடு, குலழ்மன்னம், ஆலத்தூர், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்,சாலக்குடி,ஆலுவா, எடப்பள்ளி
காலை: 05.30 ( FAST PASSENGER ) , 07.00 ( SUPER FAST ) 11.30 (SUPER FAST )
கட்டணம் : FAST PASSENGER ரூ226 , SUPER FAST ரூ237,
3. கோயம்புத்தூர் = கோட்டயம்
வழி: பாலக்காடு, குலழ்மன்னம், ஆலத்தூர், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்,சாலக்குடி, அங்கமாலி, பெரும்பாவூர், மூவட்டுப்புழா,
மாலை : 03.30 ( SUPER FAST) , 06.30 ( SUPER FAST )
கட்டணம் : SUPER FAST ரூ299
4. கோயம்புத்தூர் = கொட்டாரக்கரை
வழி:வழி: பாலக்காடு, திருச்சூர்,சாலக்குடி,அங்கமாலி, பெரும்பாவூர், மூவட்டுப்புழா, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், அடூர்
காலை: 06.00 ( SUPER FAST ) , 08.00 ( SUPER FAST ) 09.15 (SUPER FAST PRIMIUM), 12.00 ( SUPER FAST )
இரவு 10.00 ( SUPER FAST)
கட்டணம் : SUPER FAST PRIMIUM ரூ.404, SUPER FAST ரூ385
5. கோயம்புத்தூர் = பாலா
வழி: பாலக்காடு, குலழ்மன்னம், ஆலத்தூர், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்,சாலக்குடி, அங்கமாலி, பெரும்பாவூர், மூவட்டுப்புழா, தொடுபுழா
காலை: 09.30 ( FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ279
6. கோயம்புத்தூர் = குருவாயூர்
வழி: வாளையார்,பாலக்காடு, ஒத்தப்பாலம்,பட்டாம்பி,
காலை: 10.00 ( FAST PASSENGER )
இரவு : 08.00 ( FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ168
7. கோயம்புத்தூர் = சுல்தான் பத்தேரி
வழி: மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர்
காலை: 11.00 ( SUPER FAST PRIMIUM )
இரவு : 09.00 (SUPER FAST PRIMIUM )
கட்டணம் : SUPER FAST PRIMIUM ரூ245
8. கோயம்புத்தூர் = ஆலப்புழா
வழி: பாலக்காடு, குலழ்மன்னம், ஆலத்தூர், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்,சாலக்குடி, அங்கமாலி, எர்ணாகுளம், சேர்த்தலா
மதியம் : 02.00 (SUPER FAST )
கட்டணம் : SUPER FAST ரூ304
9. கோயம்புத்தூர் = சேர்த்தலா
வழி: பாலக்காடு, குலழ்மன்னம், ஆலத்தூர், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்,சாலக்குடி, அங்கமாலி, எர்ணாகுளம்
மதியம் : 02.30 (SUPER FAST )
கட்டணம் : SUPER FAST ரூ280
10. கோயம்புத்தூர் = பொன்னானி
வழி: பாலக்காடு, முன்டூர், செர்புலச்சேரி, பட்டாம்பி, கூட்டநாடு, எடப்பால்
மாலை : 03.00 (FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ163
11. கோயம்புத்தூர் = பொன்னானி
வழி: வாளையார்,பாலக்காடு, ஒத்தப்பாலம்,பட்டாம்பி, கூட்டநாடு, எடப்பால்
மாலை : 03.20 (FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ169
12. கோயம்புத்தூர் = திரூர்
வழி: பாலக்காடு, முன்டூர், செர்புலச்சேரி,கொப்பம், வளாஞ்ச்செரி,புத்தனதானி
மாலை : 03.40 (FAST PASSENGER )
13. கோயம்புத்தூர் = காசர்கோடு
வழி: பாலக்காடு, மன்னார்க்காடு, பெரிந்தல்மன்னா,மலப்புரம், கோழிக்கோடு, தலசேரி, கண்ணனூர், பையனூர்
இரவு : 09.30 (SUPER DELUXE AIR BUS )
கட்டணம் :SUPER DELUXE AIR BUS ரூ591
14. கோயம்புத்தூர் = மானந்தவாடி
வழி: பாலக்காடு, மன்னார்க்காடு, பெரிந்தல்மன்னா,மலப்புரம், கோழிக்கோடு, தாமரச்சேரி, கல்பேட்டா
காலை : 09.15 (SUPER FAST )
கட்டணம் :SUPER FAST ரூ 364
15. கோயம்புத்தூர் = மானந்தவாடி
வழி: மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர், சேரம்பாடி, கூடலூர்
இரவு : 07.00 (SUPER FAST PRIMIUM)
கட்டணம் :SUPER FAST PRIMIUMT ரூ 288
16. பழனி = திருவனந்தபுரம்
வழி: ஒட்டன்சத்திரம், செம்பட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம், குமுளி, பீர்மேடு, கஞ்சிராப்பள்ளி, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர், கொட்டாரக்கரை, கிளிமானூர்
புறப்படும் நேரம்: மதியம் 01.01 ( SUPER FAST)
கட்டணம் : ரூ. 477
17. பழனி = திருவனந்தபுரம்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, குழல்மன்னம், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, அலூவா, எர்ணாகுளம், சேர்த்தலா, ஆலப்புழா, காயம்குளம், கருநாகப்பள்ளி, கொல்லம், அட்டிங்கள்
புறப்படும் நேரம்: மாலை 03.30 ( SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : ரூ. 633
18. பழனி = திருவனந்தபுரம்
வழி: உடுமலைப்பேட்டை, மறையூர், மூணார் , அடிமாலி, கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, கூத்தாட்டுகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர், கொட்டாரக்கரை, கிளிமானூர், வட்டப்பாரா
புறப்படும் நேரம்: இரவு 07.15 ( SUPER FAST PRIMIUM )
கட்டணம் : ரூ. 527
19. பழனி = குருவாயூர்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கொல்லங்கோடு, நெம்மாரா, வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்
, புறப்படும் நேரம்: மதியம் 01.00 ( FAST PASSENGER ) இரவு 10.00 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ. 202
20. பழனி = திருச்சூர்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கொல்லங்கோடு, நெம்மாரா, வடக்கஞ்ச்சேரி
, புறப்படும் நேரம்: மதியம் இரவு 08.00 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ. 162
21. பழனி = சேர்த்தலா
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, குழல்மன்னம், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, அலூவா, எர்ணாகுளம்
புறப்படும் நேரம்: மதியம் 02.45 ( SUPER FAST)
கட்டணம் : ரூ. 337
22. பழனி = கொட்டாரக்கரை
வழி: உடுமலைப்பேட்டை, மறையூர், மூணார் , அடிமாலி, கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, கூத்தாட்டுகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர்,
புறப்படும் நேரம்: மதியம் 02.01 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ..406
23. பழனி = பாலக்காடு
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கோபாலபுரம், கொழிஞ்சம்பாறை
புறப்படும் நேரம்: காலை 09.15 ( ORDINARY ) மாலை 05.30 ( ORDINARY)
கட்டணம் : ரூ. 87
24. தென்காசி = திருவனந்தபுரம்
வழி: செங்கோட்டை, ஆரியங்காவு,தென்மலை, குளத்துப்புழா, பாலோடு, சுல்லிமானூர், நெடுமங்காடு
காலை: 03.30, 04.40, 05.30, 06.30, 09.00, 10.45, 11.30, 12.30
மதியம் 01.30, 03.30, 05.00, 06.30
இரவு 07.30, 08.30
கட்டணம் : FAST PASSENGER ரூ.148
25. தென்காசி = கொல்லம்
வழி: : செங்கோட்டை, ஆரியங்காவு,தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை
காலை: 04.50, 08.45, 09.30
மாலை : 04.00, 04.30, 05.15, 06.10, 06.20
கட்டணம் : FAST PASSENGER ரூ 137
26. தென்காசி = கோட்டயம்
வழி: செங்கோட்டை, ஆரியங்காவு,தென்மலை, புனலூர், பத்தனாபுரம், கொன்னி, பத்தனம்திட்டா, திருவல்லா, சங்கனாச்சேரி
காலை : 05.10 மாலை 04.45, 05.05
கட்டணம் : FAST PASSENGER ரூ 187
27. தென்காசி = மூவாட்டுபுழா
வழி:செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், அடூர், பந்தளம்,திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம்
இரவு 11.00
கட்டணம் : FAST PASSENGER ரூ.244
28. தென்காசி = ஆழப்புழா
வழி: செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், பத்தனம்திட்டா, திருவல்லா, சங்கனாச்சேரி, நெடுமுடி
காலை: 07.00
கட்டணம் : FAST PASSENGER ரூ200
29. தென்காசி = மாவேலிக்கரை
வழி: செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், அடூர், காயம்குளம்
மதியம் : 01.00
கட்டணம் : FAST PASSENGER ரூ160
30. தென்காசி = ஈராட்டுப்பேட்டை
வழி: செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், எருமேலி, கஞ்சிராப்பள்ளி
மதியம் : 02.00
கட்டணம் : FAST PASSENGER ரூ 200
31. தென்காசி = பத்தனம்திட்டா
வழி: செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், கொன்னி
காலை : 11.40 இரவு 07.00
கட்டணம் : FAST PASSENGER ரூ 129
32 .தென்காசி = கருநாகப்பள்ளி
வழி: செங்கோட்டை, ஆரியங்காவு,தென்மலை, புனலூர், பத்தனாபுரம், அடூர்,
காலை : 08.40 மாலை 06.00
கட்டணம் : FAST PASSENGER ரூ 147
33. மதுரை = கண்ணூர்
வழி: திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி, பாலக்காடு, மன்னார்க்கடு, பெரிந்தல்மன்னா, மலப்புரம், கோழிக்கோடு, தலைச்சேரி
மாலை : 05.00 ( SUPER FAST PREMIUM )
கட்டணம் : SUPER FAST PREMIUM ரூ. 519
34. மதுரை = எர்ணாகுளம்
வழி: உசிலம்பட்டி, தேனி, குமுளி, பீர்மேடு, கோட்டயம், வைக்கம்
நண்பகல் : 12.31 ( SUPER FAST PREMIUM )
கட்டணம் : SUPER FAST PREMIUM ரூ. 383
35. மதுரை = திருவல்லா
வழி: உசிலம்பட்டி, தேனி, கம்பம், குமுளி, பீர்மேடு, வண்டிபெரியார், கோட்டயம், சங்கனாச்சேரி
காலை : 07.40 ( SUPER FAST PREMIUM )
கட்டணம் : SUPER FAST PREMIUM ரூ. 326
36. மதுரை = கொல்லம்
வழி: இராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை
நண்பகல் : 12.00 ( FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ. 265
37. ஊட்டி = திருவனந்தபுரம்
வழி: கூடலூர், நிலம்பூர், பெரிந்தல்மன்னா, பட்டாம்பி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், கொட்டாரக்கரை
இரவு : 07 .00 (SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : SUPER DELUXE AIR BUS ரூ. 691
38. ஊட்டி = திருவனந்தபுரம்
வழி: கூடலூர், நிலம்பூர், பெரிந்தல்மன்னா, பட்டாம்பி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, எர்ணாகுளம், ஆலப்புழா, காயம்குளம், கொல்லம்
இரவு : 08 .00 (SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : SUPER DELUXE AIR BUS ரூ. 711
39. ஆத்தங்கரை பள்ளிவாசல் = ஹாரிபாட்
வழி: கூடங்குளம், நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், அட்டிங்கல், கொல்லம், கருநாகப்பள்ளி, காயம்குளம்
மாலை : 03.10 (SUPER FAST)
கட்டணம் : SUPER FAST ரூ. 272
40. கன்னியாகுமரி = பாலக்காடு
வழி: நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், அட்டிங்கல், கொல்லம், கருநாகப்பள்ளி, காயம்குளம், எர்ணாகுளம், சாலக்குடி, திருச்சூர்
இரவு : 07.45 (MINNAL SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : MINNAL SUPER DELUXE AIR BUS ரூ. 596
41.வேளாங்கண்ணி = திருவனந்தபுரம் ( சனி, ஞாயிறு மட்டும்)
வழி: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, நெய்யாடின்கரை
மாலை : 07.45 (SUPER FAST)
கட்டணம்: SUPER FAST ரூ. 538
42. வேளாங்கண்ணி = சங்கனாச்சேரி
வழி: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, மூவட்டுபுழா, தொடுபுழா, பாலா, கோட்டயம்
புறப்படும் நேரம் : மதியம் 02.30 ( KSRTC SUPER DELUXE AIR BUS),
கட்டணம் : ரூ. 890
43. திருநெல்வேலி = கொல்லம்
வழி: தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை
புறப்படும் நேரம் : மாலை 04.10 ( FASR PASSENGER )
கட்டணம் : FASR PASSENGER ரூ. 180
44. திருநெல்வேலி = கோட்டயம்
வழி: தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், பத்தனாபுரம், அடூர், பந்தளம், செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி
புறப்படும் நேரம் : மதியம் 02.50 ( FASR PASSENGER
கட்டணம் : FASR PASSENGER ரூ. 227
45. திருப்பூர் ( OBS ) = எர்ணாகுளம்
வழி: கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி
புறப்படும் நேரம் : இரவு 10.15 ( FAST PASSENGER )
கட்டணம் : FAST PASSENGER ரூ. 270
46.சென்னை கிளாம்பாக்கம் = எர்ணாகுளம்
வழி: விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி
புறப்படும் நேரம் : இரவு 08.30 ( AC SLEEPER )
கட்டணம் : AC SLEEPER ரூ. 1745
மேற்கூறிய அனைத்து பேருந்துகளும் முன்பதிவு வசதி கொண்டவை
https://onlineksrtcswift.com/ என்ற முகவரியில் முன்பதிவு செய்து கேரள அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.
https://www.tnstc.in/OTRSOnline/ என்ற முகவரியில் முன்பதிவு செய்து தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.
இதில் விடுபட்ட வழித்தடங்கள் விரைவில் பதிவில் சேர்க்கப்படும்..
( குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )
நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை பகிரவும்.....
More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275