மதகுபட்டி Official Madhagupatti

மதகுபட்டி Official Madhagupatti ஆரம்பித்த நாள் நவம்பர் 17 2021
தாய்கிராமம் மதகுபட்டி
அம்பலகாரர் மாவட்டம்
பறம்பு ஏழூர்பத்து நாடு
(1)

27/08/2026

மதகுபட்டி ஐடிஐ ( தொழில் பயிற்சி கல்வி நிறுவனம்) உருவாக முதல் அடித்தளம் போட்டது மாங்குடி கிராமம் தான்

மாங்குடி கிராமத்தில் நடைபெற்ற கல்வி பரிசளிப்பு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் லட்சுமணன் அம்பலம் பெருமிதம்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🫰
#மதகுபட்டி_official
#போர்குடி_அம்பலகாரர்_வம்சம் #அம்பலம் #முத்தரையர் #அம்பலகாரர்

மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில், மகா மாரியம்மன் கோவில் மற்றும் கோர்ட்டுமலை விநாயகர் கோவில் நிர்வாகத்தின் ...
24/08/2026

மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில், மகா மாரியம்மன் கோவில் மற்றும் கோர்ட்டுமலை விநாயகர் கோவில் நிர்வாகத்தின் “இளம் தலைவர்” மலேசிய இந்து ஆலய–இந்து அமைப்புகளின் பேரவை (MAHIMA) தலைவர்”
திரு. டத்தோ சிவகுமார் அவர்களை மலேசியாவில் பொன்னமராவதி கலையரசன் அம்பலகாரர் சந்தித்த தருணம்.

நேற்றைய தினம் ஆத்திக்காடு மாரிமுத்து அம்பலம் அவர்களின் திருமண விழாவில் சமநீதி போராளி தலைவர் கே கே செல்வகுமார் கலந்துகொண்...
24/08/2026

நேற்றைய தினம் ஆத்திக்காடு மாரிமுத்து அம்பலம் அவர்களின் திருமண விழாவில் சமநீதி போராளி தலைவர் கே கே செல்வகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

தான் பங்கேற்க அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடிய ஒரே மன்னர்,காவிரி பாயும் தமிழ் நிலத்தை ஆட்சி செய்த  காவேரிக் கரையின்...
23/08/2026

தான் பங்கேற்க அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடிய ஒரே மன்னர்,காவிரி பாயும் தமிழ் நிலத்தை ஆட்சி செய்த காவேரிக் கரையின் நாயகன் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களால் வணங்கப்பெற்ற, போருக்கு செல்லும் போது வழிபட்டு வாகைப் பூவை சூடிச்செல்லும் அவரது குல தெய்வமாக அறியப்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம் நேமம் ஊராட்சி மாகாளத்து காளாபிடாரி கோவிலை கட்டுவதற்காக நடத்தப்பட்ட அடிக்கல் நடும் விழாவில் மாண்புமிகு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு‌.ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.‌.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் அமைச்சர் மாண்புமிகு திரு.ரமேஷ் அவர்கள் மற்றும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.‌.

தூத்துக்குடி கண்ணப்பார் குல முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியா பட்ட அருள்மிகு ஸ்ரீ ஆதிமுனீஸ்வரர் திருக்கோவில் ♥️💛💥
23/08/2026

தூத்துக்குடி கண்ணப்பார் குல முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியா பட்ட அருள்மிகு ஸ்ரீ ஆதிமுனீஸ்வரர் திருக்கோவில் ♥️💛💥

சிவகங்கை நடு மாங்குடி 💥♥️💛
22/08/2026

சிவகங்கை நடு மாங்குடி 💥♥️💛

22/08/2026

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்சிலைக்கு மேதகு இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். A

நாள்: 22.08.2026 சனிக்கிழமை

இடம்: திருச்சி மாவட்டம்.

22/08/2026

நம்ம வீட்டு விசேஷம் 💛♥️

திருச்சி சாந்தபுரம் 💥💛♥️👑
21/08/2026

திருச்சி சாந்தபுரம் 💥💛♥️👑

20/08/2026

Address

Madhagupatti
Sivaganga

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதகுபட்டி Official Madhagupatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category