Sulaiman Nabi Jamath II

Sulaiman Nabi Jamath  II SulaimanNabi.Masjid.II

*அரஃபா நோன்பு கஞ்சி ஏற்பாடு**இன்ஷாஅல்லாஹ்*! *TNTJ - செங்கோட்டை கிழக்கு கிளை சார்பாக**அரஃபா நோன்பை முன்னிட்டு**நாளை 06.06...
05/06/2025

*அரஃபா நோன்பு கஞ்சி ஏற்பாடு*

*இன்ஷாஅல்லாஹ்*!
*TNTJ - செங்கோட்டை கிழக்கு கிளை சார்பாக*
*அரஃபா நோன்பை முன்னிட்டு*
*நாளை 06.06.25 ( வெள்ளிக்கிழமை) மாலை 4:15 அஸர்* *தொழுகைக்கு பிறகு சுலைமான் பள்ளி வாசல் பின்புறம் வைத்து*
*பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி* *வினியோகம் செய்யப்படவுள்ளது பொதுமக்கள் வாங்கி செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*

*இப்படிக்கு*
*நிர்வாகம்*
*TNTJ - செங்கோட்டை கிழக்கு கிளை*

20/05/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்...

*கூட்டுகுர்பானி 2025*

*தென்காசி மாவட்டம்
*செங்கோட்டை கிழக்கு கிளை*

ஒருபங்கின் விலை ₹5000
(பங்குதாரர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்யப்படும்)
கூட்டுக் குர்பானியில் நம்மோடு சேர விரும்பினால் மாட்டின் ஒரு கூட்டுப்பங்கின் விலை ₹5000-/உடனே பதிவு செய்துகொள்ளவும்

*கூட்டுக் குர்பானி திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்*
*நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.*
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி)
நூல்கள்: திர்மிதி1421, நஸயி 4316, இப்னுமாஜா 3122.

*ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 2425

தொடர்புக்கு:- நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்
செங்கோட்டை கிழக்கு கிளை
தென்காசி மாவட்டம்.

தொடபுக்கு:-
9786209476 9994312291

26/02/2025
03/01/2023

Address

Shencottah
627809

Telephone

+919965490301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulaiman Nabi Jamath II posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sulaiman Nabi Jamath II:

Share