Jeevan photography

Jeevan photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jeevan photography, Photography Videography, 3/5 Main Road, Veerasigamani, Sankarankovil.

மஞ்சள் பூசும்  வானம் தொட்டு பார்த்தேன் ...Mua- Hairdo- Muse-  Photography-                                              ...
30/05/2024

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் ...

Mua-

Hairdo-

Muse-

Photography-





Jeevanphotography

☎️9944013330

கொஞ்சம் வெளிச்சம்கொஞ்சம் இரவுகொஞ்சம் காற்றுகொஞ்சம் மழைகொஞ்சம் பயணம்கொஞ்சும் விரல்களில்நிறைய காதல்❤️             ராஜா💕பத்...
05/09/2022

கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
கொஞ்சும் விரல்களில்
நிறைய காதல்❤️
ராஜா💕பத்மா




Jeevanphotography

☎️9944013330

மோகன ராகம் கேட்டுஎல்லோரும்"மயக்கம்" கொள்வார்கள்...!!ஆனால்...உந்தன் அழகுபுன்னகையில்மோகன ராகமே"மயக்கம்" கொண்டதே....!!     ...
18/08/2022

மோகன ராகம் கேட்டு
எல்லோரும்
"மயக்கம்" கொள்வார்கள்...!!

ஆனால்...
உந்தன் அழகு
புன்னகையில்
மோகன ராகமே
"மயக்கம்" கொண்டதே....!!


Jeevanphotography

☎️9944013330

01/08/2022




🙏✨️😍

பட்டாம்பூச்சியானதுதேன் தேடி மட்டுமே செல்லாமல்சில நேரம் உன்போல்தேவதைகளையும் தேடி சுற்றுமாம்...!                          ...
02/04/2022

பட்டாம்பூச்சியானது
தேன் தேடி மட்டுமே செல்லாமல்
சில நேரம் உன்போல்
தேவதைகளையும் தேடி சுற்றுமாம்...!



Jeevanphotography

☎️9944013330

 #தைப்பூசம் 2022அழகின் வடிவம் கண்டுஅளவில்லா ஆனந்தத்தில்அடியேனின் எழுதுகோலும்ஆர்ப்பரித்துக்கொண்டதுஅருள்வேலனை அலங்கரிக்கஎன...
18/01/2022

#தைப்பூசம் 2022

அழகின் வடிவம் கண்டு
அளவில்லா ஆனந்தத்தில்
அடியேனின் எழுதுகோலும்
ஆர்ப்பரித்துக்கொண்டது
அருள்வேலனை அலங்கரிக்க

எனைக்காத்து
எந்தன் சிந்தையில்
எப்பொழுதும் வீற்றிருக்கும்
எம்பரம்பொருளே
என் முருகனே

தினமும் எனை எழுப்பும்
முதல் பறவை கொண்டவனே
வேட்டைக்கும் வேளாண்மைக்கும்
முதல் காவலனே

மூத்தவனே முதல் குடியோனே
தமிழ் கடவுளின் ஆதவனே
தாமரையில் தவழும் ஆறுமுகனே
என் முருகப்பெருமானே
உனை தினமும் தொழவந்தேனே

உன் கவசம் எனைக்காத்திட
உனை நித்தம் பாடிட
ஓம் சரவணபவனே
என திருநாமம் ஒலித்திட
செந்தூரில் உனை சரணடைவேனே...!!!


Sankarankovil. Tenkasi.
☎️9944013330

உள்ளம் இணைந்த இல்லம்என்றும் இனிக்கும் வெல்லம்!வானும் நிலவும் போல!இணைந்து வாழ வேண்டும்!இன்பம் மட்டும் கூட்டி!இதய இராகம் ம...
06/09/2021

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
ஃபெலின்ஸ்💞ஷிவானி














📷

# ☎️9944013330

ஐயிரு திங்களும் தவமாய்க்காத்துக்கிடக்கிறேன்.....உனை ஈன்றெடுக்க.உன் அழகு முகம் காண...உனை என் இரு கைகளால் ஏந்திட...உன் முத...
28/08/2021

ஐயிரு திங்களும் தவமாய்க்
காத்துக்கிடக்கிறேன்.....
உனை ஈன்றெடுக்க.
உன் அழகு முகம் காண...
உனை என் இரு கைகளால் ஏந்திட...
உன் முதல் குரலைக் கேட்க...
உனை முத்தமிட...
உனை வாஞ்சையாேடு அள்ளி அணைக்க...
உன் மென்மையான ஸ்பரிசத்தை வருட...
உன் புன்னகையால்
நான் புன்னகைக்க...
நம் உறவுகளை மகிழ்விக்க...
என் தாய்ப்பாலாேடு
தமிழ்ப்பாலும்
அறிவுப்பாலும்
வீரப்பாலும்
சேர்த்து உனக்கு ஊட்டிட..
எனக்குள் ஓர் புது உயிர்.
எனக்குள் ஓர் புத்துணர்ச்சி.
மகிழ்ச்சியின் மலர்ச்சியால்
நெகிழ்ந்து நிற்கிறேன்...
❤️அஜிதா ராதா❤️














📷

# ☎️9944013330

நீண்ட நாட்களாக யதார்த்தமான  ஒளிப்படங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஆசை..ஒரு கிராமத்தில் உள்ள மணமக்களின்  வாழ்வியல், அவர...
18/06/2021

நீண்ட நாட்களாக யதார்த்தமான ஒளிப்படங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஆசை..
ஒரு கிராமத்தில் உள்ள மணமக்களின் வாழ்வியல், அவர்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் சார்ந்த கலாச்சாரம் கலந்த திருமண நிகழ்வுகளை பழைய கருப்பு வெள்ளை படங்களாக பதிவு செய்ய ஆசைப்பட்டேன்.
இந்த கல்யாணத்தில் நான் எடுக்கும் பழக்கத்திற்கு சற்று மாறாக ஒரு நார்மல் லென்ஸ் (Kit Lens) மட்டும் பயன்படுத்தி எடுத்தேன்.
இப்பொழுது இருக்கும் தலைமுறை கேண்டிட் (Candit) போட்டோகிராபியை ரசிப்பதால் இதுவும் கேண்டிட் போட்டோகிராபியாக பயன் படுத்தலாம் என முடிவு செய்து எடுத்தேன்.
இந்த அனுபவமும் அழகானது.
புகைப்பட கலையை ரசிக்கும் கலைஞன் ஜீவனாக🙏
உங்கள் பார்வையில்...
மணமக்கள்
ஸ்ரீதர்💕சிவாசினி

📷

# ☎️9944013330

உன் காதலில் கரைகிறேன்உன் சிரிப்பில் சிதைகிறேன்உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்மொத்தத்தில்உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்...
27/05/2021

உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்..
மண விழா
ஜெகன்💕ரம்யா
28.05.2021














📷

# ☎️9944013330

சின்ன சின்ன மழலை பேசிசித்திரம் போல் நீ அசையசெல்ல கண்கள் நீ உருட்டிவண்ண வண்ண ஜாலம் காட்டஅன்னம் ஊட்டும் என் கைகளுக்குள்இன்...
21/04/2021

சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் நீ அசைய

செல்ல கண்கள் நீ உருட்டி
வண்ண வண்ண ஜாலம் காட்ட

அன்னம் ஊட்டும் என் கைகளுக்குள்
இன்பமாய் நீ தவள

பேரின்பம் இதுவென்றே
கண்டதடா என் உள்ளம்
முக்திதனை நான் காண
கடவுளாய் என்னுள் வந்தவனே

கடவுளுக்கு நிகராய்
அன்னை என உலகம்
சொல்லும் !
Baby Shower💖 Manju muniappan













📷

# ☎️9944013330

ஊருக்குத்தான் ஊரடங்குநம் உள்ளத்திற்கல்லஎன்று நான்நினைத்தவுடன்மனதுக்குள்வந்து விடுகிறாய்...!            ஜெகதீசன்💕லோகேஸ்வர...
03/04/2021

ஊருக்குத்தான் ஊரடங்கு
நம் உள்ளத்திற்கல்ல
என்று நான்
நினைத்தவுடன்
மனதுக்குள்
வந்து விடுகிறாய்...!
ஜெகதீசன்💕லோகேஸ்வரி














📷

# ☎️9944013330

Address

3/5 Main Road, Veerasigamani
Sankarankovil

Telephone

+919944013330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeevan photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share