08/12/2024
இன்றுடன் நிறைவு - சேலம் புத்தகத் திருவிழா!
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா - 2024. டிசம்பர் - 09 இன்றுடன் நிறைவு பெறுகிறது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
#நம்ம_ஊரு_சேலம்