CCTV Camera Ramnad

CCTV Camera Ramnad CCTV Security Camera Sales and Installation at Ramanathapuram District, Ramnad, Tamil Nadu

HIKVISION 4 HD கேமராக்கள், DVR, 1TB ஹர்ட் டிஸ்க், கேபிள், மற்றும் வேலை உட்பட. புது வருட 2020 சிறப்புச் சலுகை. மற்ற விபரங...
07/01/2020

HIKVISION 4 HD கேமராக்கள், DVR, 1TB ஹர்ட் டிஸ்க், கேபிள், மற்றும் வேலை உட்பட. புது வருட 2020 சிறப்புச் சலுகை. மற்ற விபரங்களுக்கு அழைக்கவும் +91 7339101188. இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் இச்சேவை உண்டு.

2020 சிறப்புத் தள்ளுபடியில் CCTV கேமராக்கள் பொருத்தப்படும். விபரங்களுக்கு அனுகவும். பரம் சிஸ்டம்ஸ்.
07/01/2020

2020 சிறப்புத் தள்ளுபடியில் CCTV கேமராக்கள் பொருத்தப்படும். விபரங்களுக்கு அனுகவும். பரம் சிஸ்டம்ஸ்.

07/01/2020

உங்கள் வீடுகளில், அலுவலகம் அல்லது வியாபார நிறுவனங்களில் குறைந்த செலவில் தரமான Hikvision CCTV கேமெராக்களை அமைக்க சிறந்த நிறுவனம் “பரம் சிஸ்டம்”.

கேமராக்களை நிறுவுவதோடு, உங்களின் மொபைல் போன்களிலிருந்து அவற்றைக் கண்காணிக்கும் வசதியும் செய்துதரப்படும். தெளிவான வீடியோக்களை வெளியிடும் கேமராக்களை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் LED TV களிலும் அவற்றை Full HD Resolution களில் பார்க்கமுடியும்.

உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மட்டுமில்லாமல் அதற்கு மேற்பட்ட மாதங்கள் கூட உங்களுடைய வீடியோக்களை ஸ்டோர்செய்து வைத்து வேண்டிய நேரங்களில் அவற்றை பார்த்துக்கொள்ளக்கூடிய வசதியும் செய்துதரப்படும்.

CCTV சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் விபரம் தேவைப்பட்டால், சந்தேகங்கள் இருந்தால் எங்களை அனுகி தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்.

PARAM SYSTEMS,
பட்டினம்காத்தான்,
இராமநாதபுரம்,
போன் : 7339101188

Address

Pattinamkathan
Ramanathapuram
623503

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm

Telephone

+917339101188

Alerts

Be the first to know and let us send you an email when CCTV Camera Ramnad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCTV Camera Ramnad:

Share

Category