Freaky mad pic

Freaky mad pic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freaky mad pic, Camera/Photo, Rajapalayam.

04/04/2026

சிவகாசியில் பறையிசை பயிற்சி முகாம். ஏப்ரல் 9 முதல் தொடங்குகிறது.

ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்வது என்பது தன்னை தானே நிர்வகிக்கும் தன்மைக்கு இட்டு செல்லும்.

பறையிசை துள்ளலான அடிகள் ஒத்திசைவு அடவுகள் இரண்டும் இணைந்த கலை. வாய்ப்புள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளுங்கள். ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 26 வரை பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. தினமும் காலை 10 - 12 மணிவரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது. பறை குச்சிகள் எல்லாமே பயிலகத்திலே கிடைக்கும்.

இந்த விடுமுறையில் கலைக்குள் வாருங்கள்.

#அதிர்வு_தமிழிசையகம்
#சிவகாசி.

Address

Rajapalayam
626117 626108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freaky mad pic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category