31/05/2026
செங்கீரை செல்லாயி அம்மன் கோவில்
6 -ஆம் நாள் திருவிழா ✨
திருவிழா நாளில் தரிசனம் தந்து,
திகழும் முகத்தில் ஒளியைச் சிந்து,
பக்தர் வாழ்வில் இன்பம் சேர்க்கும்,
பராசக்தி செல்லாயி அம்மா!
🪔 "செல்லாயி அம்மன் திருவருள் இருந்தால்,
சோதனைகள் எல்லாம் சாதனைகளாகும்." 🙏
#கோவில்_திருவிழா