Sunami photographys

Sunami photographys அகில உலக ஜல்லிக்கட்டு

கண்ணமங்கலப்பட்டி மஞ்சுவிரட்டு13/4/2025 என்றும் உங்கள் அன்புடன்:                            SUNAMI PHOTOGRAPHYS
14/04/2025

கண்ணமங்கலப்பட்டி மஞ்சுவிரட்டு13/4/2025

என்றும் உங்கள் அன்புடன்:
SUNAMI PHOTOGRAPHYS

கண்ணமங்கலப்பட்டி மஞ்சுவிரட்டு13/4/2025 First look என்றும் உங்கள்:                            SUNAMI PHOTOGRAPHYS
13/04/2025

கண்ணமங்கலப்பட்டி மஞ்சுவிரட்டு13/4/2025
First look
என்றும் உங்கள்:
SUNAMI PHOTOGRAPHYS

🚩பிரான்பட்டி முன்னோடி ரவி அவர்களின்🦁👑வெளிவிரட்டின் ஆட்ட நாயகன்🔱🙏🏻18_ம் படி கருப்பா👺🔥KING OF TAMILNADU🚩👺பிரான்பட்டி கிராம...
02/03/2025

🚩பிரான்பட்டி முன்னோடி ரவி அவர்களின்🦁
👑வெளிவிரட்டின் ஆட்ட நாயகன்🔱
🙏🏻18_ம் படி கருப்பா👺
🔥KING OF TAMILNADU🚩
👺பிரான்பட்டி கிராமத்தின் அதிகாரி🙇🏻
🙏🏻அழகர்மலைக்கு சொந்தகரான்🌪️ அந்த 🔥சந்தன கதவுக்கு மேனிகாரன்👺

2025 வார்ப்பட்டி மஞ்சுவிரட்டில்

PC: SUNAMI PHOTOGRAPHYS

கட்டாணிபட்டிமஞ்சுவிரட்டு 2025சொந்த மண்ணில் கட்டாணிபட்டி கருடன் காளை💥
18/02/2025

கட்டாணிபட்டிமஞ்சுவிரட்டு 2025
சொந்த மண்ணில்
கட்டாணிபட்டி கருடன் காளை💥

கட்டாணிபட்டிமஞ்சுவிரட்டு 2025
14/02/2025

கட்டாணிபட்டிமஞ்சுவிரட்டு 2025

😭😭😭
01/10/2024

😭😭😭

சரித்திரம் சரிந்தது🙏🏻🥺
வெள்ளினிபட்டி சண்டியர்

மஞ்சுவிரட்டு ஜாம்பவான்,திமில் அழகன்,நடை அழகன் எனும் பட்டங்களுக்கு சொந்தக்காரன்

மஞ்விரட்டு வரலாற்றில் அதிக இரசிகளை கொண்ட ஒருவன், பிடிபடாத ஒரே காளை என்று வரலாறு படைத்தவன் ...

களத்தை விட்டு ஓடியதாக வரலாறே இல்லை ...

சென்ற இடமெல்லாம் தனக்கேன தனி ரசிகர்ப்படை திரட்டி அவிழ்த்த இடத்திலே நின்று அந்த களத்தையே தன் பக்கம் இழுத்தவன்...

எத்தனையோ காளைகள் இன்று விளையாடினாலும் அத்துனை மஞ்விரட்டு இரசிகர்களின் மனதிலும் இன்றுவரை ஓடும் ஒரே வார்த்தை வெள்ளினிபட்டி சண்டியர் ,இவன் ஆடும் ஆட்டம் சேவுகமூர்த்தி அய்யனாரே களத்தில் இறங்கி ஆடுவது போன்றிருக்கும்...

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு சண்டியர் என பெயர் சூட்ட காரணமாக வாழ்ந்தவன்...

மஞ்விரட்டு என்று ஒன்று இருக்கும் வரை உன் பெயரும், உன் வரலாறும் ,உன் புகழும் அழியப் போவதே இல்லை...

மஞ்சுவிரட்டையே ஆண்ட ஒருவன் இன்று மேலோகத்தை ஆள சென்றுவிட்டான்,ஊரையே தெய்வமாக காத்தவன் இன்று இறைவனிடமே சென்று விட்டான் என்ன செய்ய போகிறதோ அந்த சனத்தின் பாவப்பட்ட மனங்கள்...

இன்றும் என்றும் உன் இரசிகனாக😭🙏🏻

அருள்மிகு ஸ்ரீ கொன்னயூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 18/03/24
18/03/2024

அருள்மிகு ஸ்ரீ கொன்னயூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 18/03/24

09/03/2024

நல்லூர் காவல் தெய்வம் இன்று வார்பட்டு மஞ்சுவிரட்டு

அம்மன்குறிச்சி மித்ரன் காளை அரளிப்பரை மஞ்சுவிரட்டு
25/02/2024

அம்மன்குறிச்சி மித்ரன் காளை
அரளிப்பரை மஞ்சுவிரட்டு

04/01/2024

Happy customer🥰🥰

Address

Ponnamaravathy
622408

Telephone

+19159147821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunami photographys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunami photographys:

Share