26/10/2026
இயற்கையின் அழகில், இரு இதயங்களின் அழகான சந்திப்பு! ஒரு பார்வையில் காதல், ஒரு புன்னகையில் ஆயிரம் உணர்வுகள்… இன்று நிச்சயதார்த்தம், நாளை வாழ்நாள் முழுவதும் அழகான நினைவுகள்! : “Two hearts, one beautiful promise! Every glance tells a story, every smile creates a memory. Capturing the beginning of their forever!