sri_nambi

sri_nambi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sri_nambi, Photographer, Nanguneri.

27/03/2026

ஆன்மீக 🌀வழி🛕 நமது வாழ்க்கையில்🙌



26/03/2026

அழகிய 🌿நம்பியின்💛பொன்னான திருமேனியின் ❤️ அழகை😍பாருங்கள்🙏
Follow👈Now

24/03/2026

பிறவி🌀எனும் பெரும் கடலை🌊கடப்பதற்கு ஒரே வழி🙏 சிவத்தை நாடுவது மட்டுமே...🙏

Now👈 Follow🙏

23/03/2026

பஞ்ச வாத்தியம்.

23/03/2026

ஸ்ரீ ஸ்வாமி 🙏அழகியநம்பிராயர் திருக்கோவில்

மஹா ஸம்ப்ரோக்ஷண 🕉️ஆன்மீக ⚡பரதநாட்டிய நிகழ்ச்சி😍

வள்ளியூர் வைஷ்ணவி நாட்டியாலயா மாணவிகள்

செல்வி.ஸ்ரீ. ஸ்ரீஅபிநயா

அம்பாசமுத்திரம் அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் 🙏கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக அ...
21/03/2026

அம்பாசமுத்திரம் அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் 🙏

கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக அனைவரும் வடதிசைக்கு வந்தனர். வடதிசை உயர்ந்தமையால், சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்கு செல்லுமாறு கூறினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினை காண இயலாமல் போகுமென வருந்தினார்.

ஆனால் சிவபெருமான் அகத்தியருக்கு தென்னகத்திலேயே திருமணக் கோலத்தில் காட்சிதருவேன் என்று கூறினார். காசிபநாதரை தரிசித்துவிட்டு பொதிகை மலைக்கு செல்லும் வழியில் இந்த ஊரை அடைந்தார்.

அகத்தியரை தரிசிக்க வந்த பக்தரிடம் தனக்கு உணவுதருமாறு வேண்டினார். சிவபக்தரும் உணவு எடுத்துவர சென்றார். அவர் வருகை தாமதமாகவே அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றுவி்ட்டார்.

சிவபக்தர் அகத்தியருக்காக அன்னமும், அரைக்கீரையும் சமைத்து எடுத்துவந்தார். அகத்தியரைக் காணமல் அவருக்காக தவம் செய்தார்.

அதனால் சிவபக்தருக்காக அகத்தியர் காட்சி தந்தார்.இக்கோவில் அம்பாசமுத்திரம் செங்குந்தர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.

❤️

21/03/2026

அம்பாசமுத்திரம் அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில்
அமைந்துள்ளது.

இச்சிவாலயத்தின் மூலவர் அகத்தீசுவரர் என்றும், அம்பிகை லோபமுத்திரை அம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

20/03/2026

Aksharamanamalai நாம் தினமும் 🌀கேட்கக்கூடிய🌿 Mukiymana_மந்திரம்⚡ அண்ணாமலையார் பாடல்.

19/03/2026

True Sivan திருவிளையாடல்💯

18/03/2026

#சிவ அனுபவம்.... 🌀🙏✨

18/03/2026

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலசிவ அருணாசலா!

Address

Nanguneri

Website

Alerts

Be the first to know and let us send you an email when sri_nambi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category