11/08/2025
🙏💚🧡💙❤️💛✌️🦅
354 - வது ஆராதனை விழா மிகவும் சிறப்பாக நம்ம ஆஸ்ராமம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள குரு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் திருக்கோயிலில் நடைப்பெற்றது.
நேற்று இரவு நடைபெற்ற நம் கிருஷா நாட்டியாலயா வழங்கிய மாபெரும் நாட்டியாஞ்சலி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் நடன கலைஞர்கள் அனைவரும் தங்களது நாட்டிய திறமையை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தினர். அனைவருக்கும் குரு
ராகவேந்திரர் அருள் கிடைக்கட்டும்.
லைம்லைட் ராஜேஷ்
லைம்லைட் போட்டோகிராபி.
தொடர்பு:+91 97519 20213