Veera Thamilan Vaalum Madurai

Veera Thamilan Vaalum Madurai ஜல்லிக்கட்டு எங்கள் உணர்வு மட்டும் ?

16/04/2024
05/11/2022
05/11/2022
24/10/2021
16/05/2021

தமிழ் கவிதை.....மதுரை கவிஞன் கவிதைகள்

12/05/2018

மரத்தடியில் உன்னை நினைத்து எழுதினேன்-நீ மரக் கிளையாய் என் மேல் விழவே....
கோவிலில் உன்னை நினைத்து எழுதினேன்-நீ கடவுளாய் எனக்கு காட்சி அளிக்கவே....
பூங்காவில் உன்னை நினைத்து எழுதினேன்-நீ பூக்களை போல் மணம் வீசவே....
தனிமையில் உன்னை நினைத்து எழுதினேன்-நீ என் தனிமையை மீட்க வரவே....
உன் மனதில் நின்று எழுதினேன்-நீ எனக்கு வரமாய் கிடைக்கவே.....

என்றும் தமிழுடன் மதுரை கவிஞன்.....

தமிழன் என்று சொல்லடா வானை தாண்டி உயரடா!!....

30/04/2018

Address

Madurai
625009

Telephone

7418589907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veera Thamilan Vaalum Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category