3K Photo Graphy

3K Photo Graphy All festival and programmes

Frds my new logo epidi iruku frds
29/05/2017

Frds my new logo epidi iruku frds

26/05/2017

Frds function and ethachu festival na solluga na photos edukuren my num ku call pannuga 8190961240

My function photography epidi iruku frds By:3k photo Graphy
20/05/2017

My function photography epidi iruku frds
By:3k photo Graphy

மதுரை அழகான காட்சி  குளிர்த காற்று மதுரை பக்கம் வீசிகிறது
10/05/2017

மதுரை அழகான காட்சி குளிர்த காற்று மதுரை பக்கம் வீசிகிறது

கடைசி நாள்ளான இன்று மாசி வீதியில் வந்த காட்சிகள்
09/05/2017

கடைசி நாள்ளான இன்று மாசி வீதியில் வந்த காட்சிகள்

அழகர் ஆட்டம் ஆரம்பம் !------------------------------------------ஆடி வரார் அசைந்து வரார் சப்பரம் ஏறி வரார் நம்ம சங்கடமெல்...
08/05/2017

அழகர் ஆட்டம் ஆரம்பம் !
------------------------------------------
ஆடி வரார்
அசைந்து வரார்
சப்பரம் ஏறி வரார்
நம்ம சங்கடமெல்லாம் தீர்க்க வரார் ...
இன்று அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கிக் கிளம்பும் காட்சிகள் !

சித்திரை தேரோட்டம் ஆடி அசைந்து வரும் எங்க மதுரை தேர்மதுரையில் தேர் திருவிழா ஊரெங்கும்   கொண்டாடம் வருது வருது தேர் ஓட்டம...
08/05/2017

சித்திரை தேரோட்டம் ஆடி அசைந்து வரும் எங்க மதுரை தேர்

மதுரையில் தேர் திருவிழா ஊரெங்கும் கொண்டாடம்
வருது வருது தேர் ஓட்டம் நான்கு மாசி வீதி எல்லாம் ஆர்ப்பாட்டம்

பூப்பல்லக்கில் புதுப்பொண்ணு மீனாட்சி பேரழகுடன் பவனி வரும் காட்சி ...
07/05/2017

பூப்பல்லக்கில் புதுப்பொண்ணு மீனாட்சி
பேரழகுடன் பவனி வரும் காட்சி ...

தேர் ஓட்டம் நாளை மதுரையே குலுங்கும்
07/05/2017

தேர் ஓட்டம் நாளை மதுரையே குலுங்கும்

சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாளான இன்று மீனாட்சி அம்மையும் ,சொக்கநாதரும்  இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செய்ய கோவிலில...
06/05/2017

சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாளான இன்று மீனாட்சி அம்மையும் ,சொக்கநாதரும் இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செய்ய கோவிலில் இருந்து புறப்படும் காட்சிகள் ...
திக்குவிஜய நிழற்படங்களுக்கு முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள் !எட்டுத் திக்கையும் தெறிக்க விட்ட திக்குவிஜயம் !

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேகம். இன்று முதல் நான்கு மாத காலத்திற்கு மதுரையில் மீனாட்சி ஆட்சி. எட்டு மாதம் சொக்கர் ஆட்சி...
06/05/2017

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேகம். இன்று முதல் நான்கு மாத காலத்திற்கு மதுரையில் மீனாட்சி ஆட்சி. எட்டு மாதம் சொக்கர் ஆட்சி. அதாவது அந்த காலத்திலேயே பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு கொடுத்தவைங்க மதுரைக்காரங்க

Address

Southgate
Madurai
625001

Telephone

8190961240

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3K Photo Graphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category