Hello Madurai

Call Directions Website Contact the business

Hello Madurai News | Videos | Photography | Story | Interview | Memes | Reels | Culture | Sport | Pets | Tourism | Promotion - 9566531237

அனைவருக்கும் 🙏🏼இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 😍
19/10/2026

அனைவருக்கும் 🙏🏼
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 😍

17/10/2026

சமணர் மலை ⛰️ Trekking 😍 Weekend Trip 🔥 மதுரை அருகே ஒரு சூப்பர் சுற்றுலா ஸ்பாட் 🎉

16/10/2026

மதுரையில் 🎯 TNPSC Group 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 📚

15/10/2026

மதுரை மாடக்குளம் ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில் 🙏 500 ஆண்டுகள் பழமையான தெய்வம்

14/10/2026

Royal Enfield Flying Flea C6 🏍️ Electric Bike with 154 KM Range ⚡ பெட்ரோல் இல்லாமல் பேட்டரியில் அசத்த வரும் பைக்

13/10/2026

Madurai Arappalayam Bike Stand 🛵 Parking Problem

10/10/2026

மதுரை ஒத்தக்கடையில் ஆரம்பமானது பழைய பட்டு புடவைக்கு பணம் 💰 ஸ்ரீ மீனாட்சி பட்டு சென்டர் 👏 Othakadai Sri Meenakshi Pattu Center 💵 Old Silk saree Buyers

📍 இடம்
KPR பிச்சைதேவி மஹால்
திருமோகூர் ரோடு, யா.ஒத்தக்கடை,
மதுரை.

📲 WhatsApp https://WA.me/9042349487 | 99943 76587

09/10/2026

🧨 மதுரையில் பட்டாசு கடை வைக்க 📅 அக்.18 வரை விண்ணப்பிக்கலாம்

08/10/2026

மதுரையில் 200+ நிறுவனங்கள்! மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 💼

📅 தேதி: 10 அக்டோபர் 2026.
📍 இடம்: மதுரைக் கல்லூரி வளாகம்.
🏢 200+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு.
🎓 8ஆம் வகுப்பு முதல் Post Graduation வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்.
💼 ITI, Diploma, Nursing, Arts & Science, Engineering உள்ளிட்ட அனைத்து தகுதியாளர்களுக்கும் வாய்ப்பு.
📄 Resume, கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் நகல், Passport Size Photo கொண்டு வரவும்.
🆓 வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசம்.

Address

Nagamalai Puthukottai
Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Hello Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Madurai:

Shortcuts

Share